Uyirin Ootrae Swasa Katrae Christian Song Lyrics

Uyirin Ootrae Swasa Katrae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 9 Sung By. Sucharita Moses.

Uyirin Ootrae Swasa Katrae Christian Song Lyrics in Tamil

உயிரின் ஊற்றே சுவாச காற்றே
என்னை மூடுமே அன்பின் ஜுவாலையே
அனல் மூட்டுமே உமக்காகவே
ஜொலித்திடவே எந்த நாளுமே

உம்மை போல நான் பிரகாசிக்க
உம்மை போல நான் காணப்பட
என்னையும் நீரே மாற்றிடுமே (2) உயிரின்

1. வாழ்க்கையின் பாதை எல்லாம்
சென்றிடும் வழிகளெல்லாம்
இன்பத்தின் நாட்களெல்லாம்
துன்பத்தின் நேரமெல்லாம்
கரத்தை பிடித்தே வழிநடத்துமே
கூடவே சென்றே வழி காட்டிடுமே
நடந்திடுவேன் உம்மோடே
ஜெயம் பெறுவேன் எந்நாளுமே
இன்பமே காண்பேனே
அன்பையே ருசிப்பேனே – உயிரின்

2. உயர்வான மேட்டினிலும்
தாழ்வான பள்ளத்திலும்
புகழதின் உச்சியிலும்
இகழ்வதின் மத்தியிலும்
என்னையே என்றுமே வழிநடத்துமே
கரத்தை என்றுமே நீர் பற்றிடுமே
சென்றிடுவேன் எந்நாளுமே
தாங்கிடுவேன் உம்முடனே
விடுதலையை பெறுவேனே
வெற்றியையும் காண்பேனே – உயிரின்

Uyirin Ootrae Swasa Katrae Christian Song Lyrics in English

Uyirin Ootrae Swasa Katrae
Ennai Moodumae Anbin Juvalaiyae
Anal Mootumae Umakagavae
Jolithidavae Endha Nalumae

Ummai Pola Naan Pragasika
Ummai Pola Naan Kanapada
Ennaiyum Neerae Matridumae (2) Uyirin

1. Vazhkaiyin Padhai Ellam
Sendridum Vazhigalellam
Inbathin Natkalellam
Thunbathin Neramellam
Karathai Pidithae Vazhinadathumae
Koodavae Sendrae Vazhi Katidumae
Nadandhiduvaen Ummodae
Jeyam Peruvaen Ennalumae
Inbamae Kanbaenae
Anbaiyae Rusipaenae – Uyirin

2. Uyarvana Maetinilum
Thazhvana Pallathakilum
Pugazhadhin Uchiyilum
Igazhvadhin Mathiyilum
Ennaiyae Endrumae Vazhinadathumae
Karathai Endrumae Neer Pattridumae
Sendriduvaen Ennalumae
Thangiduvaen Ummudanae
Vidudhalaiyai Peruvaenae
Vetriyaiyum Kanbaenae – Uyirin

Keyboard Chords for Uyirin Ootrae Swasa Katrae

Other Songs from En Nambikkai Vol 9 Album

Comments are off this post