Yesuvin Thazhumbinai Christian Song Lyrics
Yesuvin Thazhumbinai Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 9 Sung By. Sucharita Moses.
Yesuvin Thazhumbinai Christian Song Lyrics in Tamil
இயேசுவின் தழும்பினை பார்
சிந்திய உதிரமும் வெள்ளம் போல்
புரண்டே ஓடி காயமும் கட்டி
என்னையும் மீட்டதே இன்றைக்கே
இயேசுவின் தழும்பினைப்பார்
அவரிடம் வருவோரை தள்ளிடவே மாட்டார்
1. காயப்பட்ட கரங்களை பார்
சிதைந்த சரீரத்தை பார்
எனக்காக சகித்தாரே
என்னை மீட்க மரித்தாரே
அதை நான் எண்ணியே போற்றுவேன்
வாழ்க்கையில் என்றும் வாழ்ந்தால் அவருக்காய்
சகலமும் சகித்தே அர்ப்பணித்தேன் நான்
2. சிரசினில் முள்முடியை பார்
விலாவதில் ஈட்டிதனை பார்
எனக்காக குத்துண்டாரே
என்னை சேர்க்க சிந்தினாரே
அவரின் உதிரம் முற்றுமாய் கடைசி மட்டுமே
தம்மை கொடுத்துமே மீட்டிட்டாரே என்னையே
கிருபை தான் இதே
Yesuvin Thazhumbinai Christian Song Lyrics in English
Yesuvin Thazhumbinai Paar
Sindhiya Udhiramum Vellam Pol
Purandae Odi Kayamum Katti
Ennaiyum Meettadhae Indraikkae
Yesuvin Thazhumbinaipar
Avaridam Varuvorai Thallidavae Mataar
1. Kayapatta Karangalai Paar
Sidhaindha Sareerathai Paar
Enakaga Sagitthaarae
Ennai Meetka Maritharae
Adhai Naan Enniyae Potruvaen
Vazhkaiyil Endrum Vazhndhal Avarukai
Sagalamum Sagithae Arpanithaen Naan
2. Sirasinil Mulmudiyai Paar
Vilavadhil Eettidhanai Paar
Enakaga Kuthundarae
Ennai Saerka Sindhinaarae
Avarin Udhiram Mutrumai Kadaisi Matumae
Thammai Koduthumae Meetarae Ennaiyae
Kirubai Than Idhae
Keyboard Chords for Yesuvin Thazhumbinai
Comments are off this post