En Devanae Song Lyrics

En Devanae En Devanae Ennai Kaividaathirumae Song Lyrics in Tamil and English From The Album Mephalti Sung By. Pr. Elangovan, Johannah Elangovan.

En Devanae Christian Song Lyrics in Tamil

என் தேவனே என் தேவனே
என்னை கைவிடாதிருமே
இருள் நிறைந்த வாழ்க்கையில்
துணையாய் வந்திடுமே

என் தேவனே என் தேவனே
என்னை கைவிடாதிருமே
என் நெருக்கத்திலே துயரத்திலே
துணையாய் வந்திடுமே

1. உம்மை மட்டும் நம்புவேன்
உம்மை மட்டும் நம்புவேன் (2)
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம்மையே நம்பிடுவேன்
உம்மை மாத்ரமே நம்பிடுவேன்

2. நீதியின் சூரியன்
விடிவெள்ளி நட்சத்திரம்
நிகரில்லா தெய்வமே
ஆலோசனை கர்த்தரே
என் ஆவி ஆத்ம சரீரத்தை
உன்னிடம் அர்ப்பணித்தேன்
என்னை ஆளுகை செய்யும் தெய்வமே

என் தேவனே என் தேவனே
என்னை கைவிடாதிருமே
இருள் நிறைந்த வாழ்க்கையில்
துணையாய் வந்திடுமே

என் தேவனே என் தேவனே
என்னை நீர் நினைத்தருளும்
என் வாழ்நாளெல்லாம் பாதபடி
அமர்ந்து நான் துதிக்கனுமே
உம்மை உயர்த்தி பாடிடுவேன்

En Devanae Christian Song Lyrics in English

En Devanae En Devanae
Ennai Kaividaathirumae
Irul Niraindha Vaazhkkaiyil
Thuniyaai Vandhidumae

En Devanae En Devanae
Ennai Kaividaathirumae
En Nerukkathilae Thuyarathilae
Thunaiyaai Vandhidumae

1. Ummai Mattum Nambuvaen
Ummai Mattum Nambuvaen (2)
En Jeevanulla Natkallellaam
Ummaiyae Nambiduvae
Ummai Mathramae Nambiduvaen

2. Neethiyin Sooriyan
Vidivelli Natchathiram
Nigarilla Deivamae
Aalosanai Kartharae
En Aavi Athma Sareerathai
Unnidam Arppanithaen
Ennai Aalugai Seiyum Deivamae

En Devanae En Devanae
Ennai Kaividaathirumae
Irul Niraindha Vaazhkkaiyil
Thunaiyaai Vandhidumae

En Devanae En Devanae
Ennai Neer Ninaitharulum
En Vaazhnaallellaam Paathapadi
Amarndhu Naan Thuthikkanumae
Ummai Uyarthi Paadiduvaen

Keyboard Chords for En Devanae

Other Songs from Mephalti Album

Comments are off this post