Jeyam Tharum Devan Christian Song Lyrics
Jeyam Tharum Devan Inaalvarai Unnai Nadathina Theivan Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jonal Jeba.
Jeyam Tharum Devan Christian Song Lyrics in Tamil
இந்நாள் வரை உன்னை நடத்தின தேவன்
இனிமேலும் உன்னை நடத்திடுவார்
சூழ்நிலைகள் வாய்க்காவிட்டாலும்
உனக்காக அவர் செயல்படுவார் (2)
சோர்வில் துதிப்போம் வெற்றியில் துதிப்போம்
தாழ்வில் துதிப்போம் துதியால் ஜெயித்திடுவோம் (2)
உழைத்திடு செயல்படு தேவ சித்தத்தால்
ஜெபித்திடு வென்றிடு ஜெயம் தரும் தேவனால் (2)
1. பெலன் இல்லை என்று சோர்ந்து நின்றாலும்
எபினேசர் உன் உடன் இருப்பார்
எரிகோவும் தடையாய் நின்றாலும்
துதியினால் அதை தகர்த்திடுவோம் (2)
2. காயங்கள் உன்னில் ஆறாவிட்டாலும்
தகப்பனாய் உன்னை தேற்றிடுவார்
கஷ்டங்கள் நம்மை நெருக்கிடும்போது
ஜெபத்தினால் அதை மேற்கொள்ளுவோம் (2)
Jeyam Tharum Devan Christian Song Lyrics in English
Inaalvarai Unnai Nadathina Theivan
Inimelum Unnai Nadathiduvar
Sulnilaigal Vaaika Vitalum
Unakaga Avar Seyalpaduvar (2)
Soorvil Thuthipom, Vetriyil Thuthipom
Thalvil Thuthipom Thuthiyal Jeyithiduvom (2)
Ullaithidu Seyalpadu Theiva Sithathial
Jebithidu Vendridu Jeyam Tharum Theivanaal (2)
1. Belan Illai Endru Soornthu Ninralum
Ebinesar Unudan Irupar
Erigovum Thadaiyai Ninralum
Thuthiyinal Athai Thagarthiduvom (2)
2. Kayangal Unnil Aaravitalam
Thagapanai Unnai Thetriduvar
Kashtangal Namai Nerukidum Bothu
Jebathinal Athai Maerkoluvom (2)
Comments are off this post