Neenda Kaalam Christian Song Lyrics
Neenda Kaalam Kaathirupathu Irudhayaththai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Prabhu Isaac, Benny Joshua.
Neenda Kaalam Christian Song Lyrics in Tamil
நீண்ட காலம் காத்திருப்பது
இருதயத்தை இளைக்கச்செய்யுமே (2)
ஆனால் விரும்பினது வரும் வேளையில்
என் புலம்பல் எல்லாம் களிப்பாய் மாறுமே (2)
நம்புவேன் நான் நம்புவேன்
என் இயேசுவையே நான் நம்புவேன் (2)
1. தாமதங்கள் ஆனாலும் நம்புவேன்
எந்த தடைகள் வந்தாலும் நம்புவேன் (2)
சாத்தியமே இனி இல்லை என்றாலும்
சூழ்நிலைகள் சரியில்லை என்றாலும் (2)
சட்டங்களும் மாறினது என்றாலும்
சர்வ வல்ல தேவனையே நம்புவேன் (2)-நம்புவேன்
2. வறுமையிலும் நான் நம்புவேன்
என் சிறுமையிலும் நான் நம்புவேன் (2)
எதிர்ப்புகள் வந்தாலும் நம்புவேன்
ஏமாற்றம் வந்தாலும் நம்புவேன் (2)
தோல்விகளே வந்தாலும் நம்புவேன்
ஜெயம் தரும் தேவனையே நம்புவேன் (2)-நம்புவேன்
3. இன்ப நேரத்திலும் நான் நம்புவேன்
என் துன்ப நேரத்திலும் நான் நம்புவேன் (2)
உயர்வான நிலையிலும் நம்புவேன்
என் தாழ்வான நிலையிலும் நம்புவேன் (2)
வாக்கு மாறும் மனிதரை நம்பிடேன்
தம் வாக்கு மாறா தேவனையே நம்புவேன் (2)-நீண்ட
நம்புவோம் நாம் நம்புவோம்
நம் இயேசுவையே நாம் நம்புவோம் (2)
Neenda Kaalam Christian Song Lyrics in English
Neenda Kaalam Kaathirupathu
Irudhayaththai Elaikkai Seiyumae (2)
Aanaal Virumbinathu Varum Vealaiyil
En Pulambal Ellaam Kalipaai Maarumae (2)
Nambuvean Naan Nambuvean
En Yesuvaiyae Naan Nambuvean (2)
1. Thamathangal Aanalum Nambuvean
Entha Thadaigal Vanthalum Nambuvean
Saathiyamae Ini Illai Entralum
Soozhnilaigal Sariyillai Entralum (2)
Sattangalum Maarinathu Entralum
Sarva Valla Devanaiyae Nambuvean (2) -Nambuvean
2. Varumaiyilum Naan Nambuvean
En Sirumaiyilum Naan Nambuvean
Ethirpugal Vanthalum Nambuvean
Yeamattram Vanthalum Nambuvean (2)
Tholvigalae Vanthalum Nambuvean
Jeyam Tharum Devanaiyae Nambuvean (2) -Nambuvean
3. Inba Nearathilum Naan Nambuvean
En Thunba Nearathilum Naan Nambuvean (2)
Uyarvaana Soozhnilaiyilum Nambuvean
En Thaalvaana Nilaiyilum Nambuvean
Vaakku Maarum Manitahrai Nambidean
Tham Vaakku Maara Devanaiyae Nambuvean (2) -Neenda
Nambuvom Naam Nambuvom
Nam Yesuvaiyae Naam Nambuvom
Comments are off this post