Maayai Christian Song Lyrics
Maayai Maayai Ellaamae Maayai Kaangintra Ellam Maayai Maayai Song Lyrics From Tamil Christian Song Sung By. Manoj Samuel.
Maayai Christian Song Lyrics in Tamil
மாயை மாயை எல்லாமே மாயை
காண்கின்ற எல்லாம் மாயை மாயை
வாலிபனே உன் நாட்கள் எல்லாம் மாயை
திரும்பி பாரும் இயேசுவின் அன்பை
நீ இன்று காண்பதெல்லாம்
உன்னோடு வருவதில்லை
நீ தேடி போவதெல்லாம்
பாவத்தில் கொண்டுவிட்டதே
1. உனக்காக இயேசு பிறந்தாரே
உனக்காக அவர் மரித்தாரே (2)
மனந்திரும்பு மனந்திரும்பு
சீக்கிரமாய் வரப்போகிறார் (2)
2. முட்கிரீடம் சூட்டப்பட்டது எதற்காக
ஈட்டியால் குத்தப்பட்டது எதற்காக (2)
உனக்காக உனக்காக எல்லாம் உனக்காக
உனக்காக எனக்காக இயேசுவே நமக்காக
Maayai Christian Song Lyrics in English
Maayai Maayai Ellaamae Maayai
Kaangintra Ellam Maayai Maayai
Vaalibanae Un Naatkal Ellam Maayai
Thirumbi Paarum Yesuven Anbai
Nee Intru Kaanbathellaam
Unnodu Varuvathillai
Nee Thedi Povathellam
Paavathil Konduvittathae
1. Unakkaga Yesu Piranthaarae
Unakkaga Avar Marithaarae (2)
Mananthirumbu Mananthirumbu
Seekkiramaai Varappogiraar (2)
2. Mutkireedam Soottappattathu Etharkkaga
Eetiyaal Kuthappattathu Etharkaga (2)
Unakkaga Unakkaga Ellaam Unakkaga
Unakkaga Enakkaga Yesuve Namakkaga




Comments are off this post