Rajavagiya En Thevane Christian Song Lyrics
Artist
Album
Rajavagiya En Thevane Song Lyrics From Tamil Christian Song Sung By. Joel Thomasraj , Rajan Jayapal.
Rajavagiya En Thevane Christian Song Lyrics in Tamil
ராஜாவாகிய என் தேவனே
நான் உம்மை உயர்த்திடுவேன்
உயர்த்திடுவேன்
உயர்த்திடுவேன்
என்றென்றுமே
மகத்துவம் ஆனவரே
வல்லமை உள்ளவரே
கிரியைகள் செய்பவரே
கெம்பீரம் உள்ளவரே
1. நீரே பெரியவர்
மிகவும் பெரியவர்
என்றும் உயர்ந்தவர்
புகழப்படத் தக்கவர்
2. தலைமுறை தலைமுறையாய்
உண்மை உள்ளவர் நீர்
எங்களைக் காப்பவர் நீர்
உயர்த்தி வைத்தவர் நீர்
3. மகிமையின் ஐசுவர்யத்தால்
என் குறைகளை மாற்றினீரே
கிறிஸ்துவின் கிருபையால்
நிறைவை தந்தீரே
Comments are off this post