Koodaara Maraivil Christian Song Lyrics
Koodaara Maraivil Ennai Olithu Vaitheer Um Ullankaiyil Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Nigel Solomon.
Koodaara Maraivil Christian Song Lyrics in Tamil
உம் கூடார மறைவில்
என்னை ஒளித்து வைத்தீர்
உம் உள்ளங்கையில்
என்னை வரைந்து வைத்தீர்
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகளுக்காய் (2)
1. கடந்து வந்த பாதைகளில்
கடினங்கள் பல தாண்ட உதவி செய்தீர்
கலங்கி நின்ற காலங்களில்
கலக்கங்கள் நீக்கி மகிழவைத்தீர்
நீரின்றி நான் இல்லையே (இயேசுவே)
உம் துணையின்றி நான் இல்லையே (2)
2. எனக்கெதிராய் உருவான ஆயுதங்கள்
வாய்க்காதது உம் கிருபையே
எனக்கெதிராய் எழும்பின நாவுகள்
தளர்ந்ததும் உம் கிருபையே
தாயினும் மேலாகவே என்னை காத்தவரே
தந்தையினும் மேலாகவே என்னை சுமந்தவரே (2)
Koodaara Maraivil Christian Song Lyrics in English
Um Koodaara Maraivil
Ennai Olithu Vaitheer
Um Ullankaiyil
Ennai Varainthu Vaitheer
Nandri Nandri Aiya
Neer Seitha Nanmaigalukkaai (2)
1. Kadanthu Vantha Paathaikalil
Kadinangal Pala Thaanda Uthavi Seitheer
Kalangi Nintra Kaalangalil
Kalakkangal Neekki Magilavaitheer
Neerintri Naan Illaiyae (Yesuvae)
Um Thunaiyintri Naan Illaiyae (2)
2. Enakethiraai Unruvaana Aayuthangal
Vaaikathathu Um Kirubaiyae
Enakethiraai Elumbina Naavugal
Thalarnthathum Um Kirubaiyae
Thaayinum Mealagavae Ennai Kaathavarae
Thanthaiyinum Mealagave Ennai Sumanthavarae (2)
Comments are off this post