Naan Ezhumbuven Song Lyrics
Naan Ezhumbuven Ennai Belappaduthum Devan Uyurodirukkiraar Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Davidsam Joyson.
Naan Ezhumbuven Christian Song Lyrics in Tamil
என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார்
நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார் (2)
என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடிருப்பதால்
நான் எழும்புவேன் அவர் பெலத்தால் (2)
1. என் வாழ்வை இடிக்கும் சத்துருவை காட்டிலும்
என் வாழ்வை கட்டும் தேவன் பெலமுள்ளவர் (2)
சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும்
வேகமாய் என்னை கட்டுவிப்பார் (2)
2. என் பெலன் ஒன்றுமில்லை என்று நான் அறிவேன்
அவர் பெலன் இன்றும் குறையவில்லை (2)
பெலத்தாலுமல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியினாலே என்னை எழும்ப செய்வார் (2)
Naan Ezhumbuven Christian Song Lyrics in English
Ennai Belappaduthum Devan Uyurodirukkiraar
Naan Kazhukai Pola Ezhumba Seithiduvaar (2)
Ennai Ezhumba Pannnum Aandavar Ennodiruppathaal
Naan Ezhumbuven Avar Belaththaal (2)
1. En Vaazhvai Idikkum Saththuruvai Kaattilum
En Vaazhvai Kattum Devan Belamullavar (2)
Saththuru Idikka Eduththitta Kaalathilum
Vegamaai Ennai Kattiduvaar (2)
2. En Belan Ontrum Illai Entru Naan Ariven
Avar Belan Indrum Kuraiyvillai (2)
Belaththaalum Alla Barakkramam Alla
Aaviyinaalae Ennai Ezhumba Seivaar (2)
Keyboard Chords for Naan Ezhumbuven
Comments are off this post