Kulappangal Thevaiyillai Song Lyrics
Kulappangal Thevaiyillai Indha Ulagathil Umma Pola Yaarum Illai Tamil Christian Song Lyrics From the Album Neerae Vol 4 Sung by. Gersson Edinbaro.
Kulappangal Thevaiyillai Christian Song Lyrics in Tamil
குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை – 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் – 2
என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்
அழைத்தவர் நீரல்லவோ
கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
குழப்பங்கள் தேவையில்லை – 2
1. துவக்கத்தை கொடுத்தது நீரேன்று சொன்னால்
முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் – 2
கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும்
முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் – 2
2. கலக்கங்கள் நெருக்கங்கள் என் வாழ்வில் வந்தாலும்
புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே – 2
வாக்குகள் நிறைவேற தாமதங்கள் வந்தாலும்
தரமான நன்மைகளை அளித்திடுவீரே – 2
Kulappangal Thevaiyillai Christian Song Lyrics in English
Kulappangal Thevaiyillai
Mana Baarangal Thevaiyillai – 2
En Thevaiyellam Ondrae Undhanin Paadhathai
Anudhinam Naadiduven – 2
En Thevaigalai Neer Paarthukolveer
Azhaithavar Neerallavo
Kalangida Maatten Bayandhida Maatten
Kulappangal Thevaiyillai – 2
1. Thuvakkathai Koduthadhu Neerendru Sonnaal
Mudivadhai Koduppadhum Ummaal Thaan Aagum – 2
Kashtangal Soolndhu Kondu Kulappangal Vandhaalum
Mudivadhai Koduppadhu Ummaal Thaan Aagum – 2
2. Kalakkangal Nerukkangal En Vaalvil Vandhaalum
Pudhu Vali Thirandhu Neer Nadathiduveerae – 2
Vaakkugal Niraivera Thaamadhangal Vandhaalum
Tharamaana Nanmaigalai Alithiduveerae – 2
Keyboard Chords for Kulappangal Thevaiyillai
Comments are off this post