Ennai Arintheer Song Lyrics
Ennai Arintheer Ennai Thoorathil Irunthu Arintheer Ondrum Illathapothu Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Titus Samuel.
Ennai Arintheer Christian Song Lyrics in Tamil
என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர்
ஒன்றும் இல்லாதபோது என்னை நேசித்தீர் (2)
யெகோவா ஷம்மா எம்போதும் இருக்கின்றீர்
யெகோவா ஷம்மா என்னோடு இருக்கின்றீர். (2)
1. கர்த்தர் காத்து நடத்திடுவீர்
நான் போகும் இடமெல்லாம் (2)
நான் எத்தனாக இருந்தாலும்
என்னோடு இருக்கின்றீர்
2. காணாமல் போன என்னை
இயேசு நீர் என்னை தேடி வந்தீர் (2)
இந்த பாவிக்காய் உம் ஜீவன் தந்தீர்
உம் மகனாக மாற்றிவிட்டீர்
3. நீர் சொன்னதை செய்யுமளவுக்கு
என்னை கை நீர் விடுவதில்லை (2)
நான் வெக்கப்பட்டு போகாமல்
என் தேவையை நீர் சந்திப்பீர்
Ennai Arintheer Christian Song Lyrics in English
Ennai Thoorathil Irunthu Arintheer
Ondrum Illathapothu Ennai Nesitheer (2)
Yehova Shammah Empothum Irukinreer
Yehova Shammah Ennodu Irukinreer. (2)
1. Karththar Kaathu Nadathiduveer
Naan Pogum Idamellaam (2)
Naan Eththanaaga Irunthaalum
Enodu Irukinreer
2. Kaanamal Pona Ennai
Yesu Neer Ennai Thedi Vantheer (2)
Intha Paavikkaai Um Jeevan Thantheer
Um Maganaaga Maatrivitteer
3. Neer Sonnathai Seiyumalavum
Ennai Kai Neer Viduvathillai (2)
Naan Vekkapattu Pogaamal
En Thevaiyai Neer Sandhipeer
Comments are off this post