Yesuvae Immanuvelarae Song Lyrics

Yesuvae Immanuvelarae Manidhanai Meetka Vandha Tamil Christian Song Lyrics From the Album Neerae Vol 5 Sung by. Gersson Edinbaro.

Yesuvae Immanuvelarae Christian Song Lyrics in Tamil

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே – 2
இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே – 2

இயேசுவே இம்மானுவேலரே
மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே – 2

1. பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
மகனாய் உன்னை மாற்றுவார் – 2

2. சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல
இயேசு செலுத்திவிட்டாரே – 2

Yesuvae Immanuvelarae Christian Song Lyrics in English

Aadhiyil Vaarthayaaga Irundha Engal Yesuvae
Manidhanai Meetka Neerae Mannil Vandheerae – 2
Irulil Oliyaaga Vandha Engal Velichamae
Vazhiyaai Vandha Yesuvae – 2

Yesuvae Immanuvelarae
Manidhanai Meetka Vandha Mahaa Prabhuvae – 2

1. Ponnai Ketkala un Porulayum Kekkala
Sotha Kekka Un Sambatha Kekkala – 2
Unna Ketkiraar Un Ullathai Ketkiraar
Maganaai Unnai Maatruvaar – 2

2. Saabathin Kaatugalai Udaikka Vandha Yesuvae
Enakkai Saabamaaneer Siluvai Meedhilae – 2
Paavathin Sambalathai Naan Selutha Thevayillai
Yesu Seluthivittaarae – 2

Keyboard Chords for Yesuvae Immanuvelarae

Other Songs from Neerae Vol 5 Album

Comments are off this post