Engum Nirainthavare Song Lyrics
Engum Nirainthavare Ennai Nizhal Pola Thodarbarae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jenith Narthanan.
Engum Nirainthavare Christian Song Lyrics in Tamil
நினைவெங்கும் நிறைந்தவரே என்னை
நிழல்போல தொடர்பவரே
நிலை இல்லா இவ்வாழ்வில் நிரந்தரமே
நிகரில்லா தேவன் நீரே
உம்மை ஆராதிப்பேன்
என் வாழ்நாள் எல்லாம்
நன்றி மனதுடனே
1. தாழ்வில் என்னை நினைத்தீரே
தனிமையிலே என் துணையுமானீர்
தடுமாற்றங்கள் என்னை சூழ்ந்தாலும்
தாராளமாய் எனக்கு உதவி செய்தீர்
2. தோளில் என்னை சுமப்பவரே
தோழனைப் போல என்னை நடத்தி வந்தீர்
சோராமல் உம் பாதம் அமர்ந்திருந்து
நாதா உம் நாமம் தொழுதிடுவேன்
Engum Nirainthavare Christian Song Lyrics in English
Ninaivengum Nirainthavare Ennai
Nizhal Pola Thodarbarae
Nilai Illa Evvaalvil Nirantharame
Nigarilla Devan Neerae
Ummai Aarathipean
En Vaalnaal Ellaam
Nantri Manathudanae
1. Thaazhvil Ennai Ninaitheerae
Thanimaiyilae En Thunaiyumaaneer
Thadumaattrangal Ennai Soolnthaalum
Thaaralamaai Enakku Uthavi Seitheer
2. Thozhil Ennai Sumapavarae
Thozhanai Pola Ennai Nadathi Vantheer
Soramal Um Paatham Amarnthirunthu
Naatha Um Naamam Tholuthiduvean
Comments are off this post