Sis. Santhi Devi – Nandri Karthaavae Song Lyrics
Nandri Karthaavae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sis. Santhi Devi
Nandri Karthaavae Christian Song Lyrics in Tamil
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் – 2
1.எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே – 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 …நன்றியோடு நான்
2.சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே – 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே – 2 …நன்றியோடு
3.முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் – 2
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 …நன்றியோடு
4.கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர் – 2
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் – 2 …நன்றியோடு
Nandri Karthaavae Christian Song Lyrics in English
Nandriyodu nan thuthi paduven
Enthan yesu rajane
Enakkaai neer seithitta nanmaikkaai
Endrum nandri kooruven nan – 2
1.Ennadanga nanmaigal yavaiyum
Enakkaliththidum nathane – 2
Ninaikkatha nanmaigal alippavare
Umakkendrume thuthiye – 2 – Nandriyodu Nan
2.Sathya theivaththin Ega mainthane
Visuvasippen ummaiye – 2
Varum kalam muzhuvathum um kirubai
Varangal pozhinthidume – 2 – Nandriyodu
3.Muzhankalgal yavum mudangume
Unthan thivya pirasannaththinal – 2
Mutru mudiya ennaiyum kappavare
Umakkendrume thuthiye – 2 – Nandriyodu
4.Kalangathe thigaiyathe endravare
Ennai kaththu nadaththiduveer – 2
Kanmani pol ennaiyum kappavare
Karai serththida vanthiduveer – 2 – Nandriyodu
Comments are off this post