Jim Reeves Herald – Magizhnthirupen Song Lyrics

Magizhnthirupen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jim Reeves Herald

Magizhnthirupen Christian Song Lyrics in Tamil

கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருப்பேன்
அவர் என் வேண்டுதல்கள்
நிறைவேற்றுவார் – 2
என் வழிகள் அவர் அறிந்திருக்க
அவரில் முற்றிலுமாய் நம்பிக்கை கொள்வேன் – 2

மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்
கர்த்தரில் என்றும் நான் மகிழ்திருப்பேன் இருப்பேன் – 2

1.உன்னதர் மறைவினில் நான் இருக்க
வல்லவர் என்னை தாங்கி நடத்துகின்றார் – 2
அஞ்சிடேன் என் பட்சம் அவர் இருக்க
ஆபத்தில் அவரே என் துணையானார் – 2

2.என் முன் சென்றிடும் தகப்பன் அவர்
பாதைகள் எல்லாம் நேராக்குவார் – 2
எதிரான சூழ்ச்சியை முறியடித்து
உயரத்தில் (சிகரத்தில்) என்னை நிறுத்தி வைப்பார் – 2

Magizhnthirupen Christian Song Lyrics in English

Karththaril manamagizhchchiyai iruppen
Avar en venduthalgal
Niraivetruvar – 2
En vazhigal avar arinthirukka
Avaril mutrilumai nampikkai kolven – 2

Magizhnthirupen naan Magizhnthirupen
Karththaril endrum naan Magizhnthirupen iruppen – 2

1.Unnathar maraivinil naan irukka
Vallavar ennai thangi nadaththukindraar – 2
Anjiden en patcham avar irukka
Apaththil avare en thunaiyanar – 2

2.En mun sendridum thagappan avar
Pathaigal ellam nokkuvar – 2
Ethiraana soozhchchiyai muriyadiththu
Uyaraththil (Sigaraththil) ennai niruththi vaippaar – 2

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post