Jefferson Edrawin – Asirvatham Song Lyrics

Asirvatham Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song 2025 Sung By.Jefferson Edrawin

Asirvatham Christian Song Lyrics in Tamil

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
உன் எல்லைகளைத் தாண்டி அதிசயம் செய்வேன் -2
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் -4

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
உன் எல்லைகளைத் தாண்டி அதிசயம் செய்வேன் -2

1)காற்றையும் நீ காணவில்லையோ
நீ மழையையும் பார்க்கவில்லையோ-2
ஆனாலும் உந்தன் வாய்க்கால்கள் எல்லாம்
தண்ணீரால் நிரம்பி வழியுமே- 2
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் -4-இன்று முதல்

2)முந்தினதை நீ நினைக்க வேண்டாம்
முடிந்ததை சிந்திக்க வேண்டாம்-2
முந்தின நாட்களின் பலத்தை பார்க்கிலும்
உன் மகிமை பெரிதாகுமே-2
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் -4-இன்று முதல்

Asirvatham Christian Song Lyrics in English

Indru muthal nan unnai aseervathippen
Un ellaigalai thandi athisayam seiven-2
Nee aseervathamai iruppai-4

Indru muthal nan unnai aseervathippen
Un ellaigalai thandi athisayam seiven-2

1.Katraiyum nee kanavillaiyo
Nee mazhaiyaiyum parkkavillaiyo-2
Analum unthan vaykkalgal ellam
Thanneeral nirampi vazhiyume-2
Nee aseervathamai iruppai-4-Indru muthal

2.Munthinathai nee ninaikka vendam
Mudinthathai sinthikka vendam-2
Munthina natgalin palathai parkkilum
Un magimai perithagume-2
Nee aseervathamai iruppai-4-Indru muthal

Other Songs from Tamil Christian Promise Song 2025 Album

Comments are off this post