Sham Sorupan – Jehovah Jireh Song Lyrics

Jehovah Jireh Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sham Sorupan

Jehovah Jireh Christian Song Lyrics in Tamil

காரியங்கள் வாய்க்கும் என் காலம் இது
தடைகள் எல்லாம் விடையாகும் நேரம் இது (2)

யெகோவாயீரே நீர் எங்கள் நல்ல தேவனே
உம் நாமத்தை இன்றும் என்றும் பாடுவேன்
யெகோவாயீரே என் தேவை யாவும் சந்தித்தீர்
உம்மைத் துதிப்பதே எங்கள் வாழ்வின் மேன்மையே

இலையுதிர் காலத்தில் தனித்து நான் நிற்கையில்
என்னை பார்த்து நகைத்தனர் எரித்திட நினைத்தனர் (2)
வரட்சியின் நாட்களை செழிப்பாக மாற்றின
நம் கர்த்தர் பெரியவர் ஆராதிப்போம் (2)

யெகோவாயீரே நீர் எங்கள் நல்ல தேவனே
உம் நாமத்தை இன்றும் என்றும் பாடுவேன்
யெகோவாயீரே என் தேவையாவும் சந்தித்தீர்
உம்மைத் துதிப்பதே எங்கள் வாழ்வின் மேன்மையே

எதிர்பார்த்த வாசல்கள் எல்லாமே அடைத்தன
என் பலன் குறுகியும் உம் கரம் விலகல (2)
நினைத்திடா வேளையில் புதிதான வாசலை
நமக்காகத் திறந்தாரே ஆராதிப்போம் (2)

யெகோவாயீரே நீர் எங்கள் நல்ல தேவனே
உம் நாமத்தை இன்றும் என்றும் பாடுவேன்
யெகோவாயீரே என் தேவையாவும் சந்தித்தீர்
உம்மைத் துதிப்பதே எங்கள் வாழ்வின் மேன்மையே (2)

Jehovah Jireh Christian Song Lyrics in English

Kariyangal vaikkum en kalam ithu
Thadaigal ellam vidaigum neram ithu-2

Jehovah Jireh neer engal nalla thevane
Um namathai indrum endrum paduven
Yehovayeere en thevai yavum santhitheer
Ummai thuthippathe engal vazhvin menmaiye

Ilaiyuthir kalathil thanithu nan nirkaiyil
Ennai parthu nagaithanar erithida ninaithanar-2
Varatchiyin natgalai sezhippaga matrina
Nam karthar periyavar arathippom-2

Jehovah Jireh neer engal nalla thevane
Um namathai indrum endrum paduven
Yehovayeere en thevai yavum santhitheer
Ummai thuthippathe engal vazhvin menmaiye

Ethirpartha vasalgal ellame adaithana
En palan kurukiyum um karam vilakala – 2
Ninaithida velaiyil puthithana vasalai
Namakkaga thiranthare arathippom-2

Jehovah Jireh neer engal nalla thevane
Um namathai indrum endrum paduven
Yehovayeere en thevai yavum santhitheer
Ummai thuthippathe engal vazhvin menmaiye-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post