Solomon Ponnupandian – En Ellam Neeraganum Song Lyrics

En Ellam Neeraganum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Solomon Ponnupandian

En Ellam Neeraganum Christian Song Lyrics in Tamil

நினைவெல்லாம் உமதாகனும்…
என் பேச்சு எல்லாம்
உம்மை பாடணும் – 2
என் வாழ்க்கை உம்மை காட்டணும்
என் எல்லாம் நீர்ஆகணும் – 2

என் மூழுமையும் உம் அன்பாகனும்
அதின் ஆழம் நீர் ஆகணும் – 2
உம் சிலுவை நான் எந்தனும்
என் எல்லாம் நீர் ஆகணும் – 2

உம் நாமம் நான் சொல்லணும்…
உம்மை(அதை)
உலகறிய உழைத்திடணும்
உமக்காய் மாறித்திடணும்
என் எல்லாம் நீர் ஆகணும் – 2

உயர்திடும் மலைகள்
என்னை மோதினானலும்…
பயங்கர புயல்கள் எதிர்த்து நின்றாலும்…
சூழ்நிலை எல்லாம் மடிந்தே போனாலும்…
என் உயிர் மூச்சு இயேசுவே என்றும் – 5

என் ஆசை உம்மை பார்க்கணும்…
அங்கு உம்மோடு வாழ்த்திடணும்..
உம்மை அதிகமாய் அறிந்திடணும்…
என் எல்லாம் நீர் ஆகணும் – 2

En Ellam Neeraganum Christian Song Lyrics in English

Ninaivellam umathaganum
En pechu ellam
Ummai padanum – 2
En vazhkkai ummai kattanum
En ellam neer aganum – 2

En muzhumaiyum um anpaganum
Athin aazham neer aaganum – 2
Um siluvai naan enthanum
En ellam neer aaganum – 2

Um namam naan sollanum
Ummai (athai)
Ulagariya uzhaithidanum
Umakkai marithidanum
En ellam neer aganum – 2

Uyarthidum malaigal
Ennai mothinalum
Payangara puyalgal ethirthu nindralum
Soozh nilai ellam madinthe ponalum
En uyir mochu yesuve endrum – 5

En aasai ummai parkkanum
Angu ummodu vazhnthidanum
Ummai athigamai arinthidanum
En ellam neer aaganum – 2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post