Sam Jebastin – Varushathai Nanmaiyal Song Lyrics

Varushathai Nanmaiyal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song 2025 Sung By.Sam Jebastin

Varushathai Nanmaiyal Christian Song Lyrics in Tamil

சுகம் தரும் தெய்வம் பெலன் தரும் ராஜன்
நம்மோடு என்றும் இருக்கிறார்
மேலான கிருபை நிலையான கிருபை
அளித்து நம்மை தாங்குகிறார் (2)

அல்லேலூயா (4)

வருஷத்தை நன்மையால் முடிசூட்டி எங்களை
அனுதினம் நடத்துகின்றீர்
வாக்குகள் கொடுத்து நீர் வாக்கு மாறாமல்
நன்மையால் நிறைவாக்கினீர்
வானமும் பூமியும் ஒழிந்தே போனாலும்
வார்த்தை என்றும் ஒழியாது
சீயோனில் வாசமாய் இருக்கின்ற கர்த்தரை
கீர்த்தனம் பன்னி துதியுங்கள்

அல்லேலூயா (4)

வனாந்திர பாதையில் கற்களும் முற்களும்
உன்னை என்றும் காயப்படுத்தாது
வலையிலே மீனைப் போல்
மாட்டிக் கொண்டு தவித்தாலும்
விடுவிக்க இயேசு உண்டு
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்து சென்றிடுவாய்
பாதம் கல்லில் இடராதபடிக்கு
கரங்களில் ஏந்திக் கொள்வார்

அல்லேலூயா (8)

Varushathai Nanmaiyal Christian Song Lyrics in English

Sugam Tharum Deivam Belan tharum Raajan
Nammodu Endrum Irukkiraar
Melaana Kirubai Nilaiyaana Kirubai
Aliththu Nammai Taangukiraar(2)

Hallelujah (4)

Varushathai Nanmaiyaal Mudisueti Engalai
Anuthinam Nadathukinreer
Vakkugal Koduthu Neer Vaakku Maaraamal
Nanmaiyal Neeraivaakineer
Vaanamum Boomiyum Ozhinthe Ponaalum
Vaarthai Endrum Maaraathu
Seyonil Vaasamaai Irukkindra Kartharai
Keerthanam panni Thuthiyunkal

Hallelujah (4)

Vananthira paathaiyil Karkkalum Murkkalum
Unnai Endrum Kaarap paduththaathu
Valaiyile Meenaippol Maattikkondu thavithaalum
viduvikka Yesu Oondu
Singathin Melum Paambin Melum
Nadanthu Sendreduvaai
Paatham Kallil Idaraatha Padikku
Karankalil Enthikkolvaar

Hallelujah (4)

Other Songs from Tamil Christian Promise Song 2025 Album

Comments are off this post