Enok Mayuran – Um Kirubaiye Song Lyrics

Um Kirubaiye Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Enok Mayuran

Um Kirubaiye Christian Song Lyrics in Tamil

தகுதி இல்லாத இடத்தில் என்னை
வைத்து அழகு பார்ப்பதும் கிருபையே
அழிந்து போகாமல் என்னை
காப்பதும் கிருபையே
காலமெல்லாம் சுமந்து என்னை
நடத்துவதும் கிருபையே

உம் கிருபையினாலே உயிர் வாழ்கின்றேன் -2

1.புழுதியில் இருந்த என்னை
குப்பையாய் கிடந்த என்னை
உம் கண்கள் கண்டதும் கிருபை தானே -2
மேன்மையான இடங்களை கொடுப்பதும் கிருபை தானே
பெலவீன நேரங்களில் பெலனான கிருபையே -2
உம் கிருபையினாலே உயிர் வாழ்கின்றேன் -2

2.மீறுதல்கள் அனைத்தையும் மன்னித்த கிருபையே
அக்கிரமங்கள் யாவையும் நீக்கியதும் கிருபையே -2
பாவங்கள் கழுவி என்னை
ரட்சித்த கிருபையே
ஜீவனை பார்க்கிலும் மேலான கிருபையே -2
உம் கிருபையினாலே உயிர் வாழ்கின்றேன் -2

Um Kirubaiye Christian Song Lyrics in English

Thaguthi illatha idathil ennai
Vaithu azhaku parppathum kirubaiye
Azhinthu pogamal ennai
Kappathum kirubaiye
Kalamellam sumanthu ennai
Nadathuvathum kirubaiye

Um kirubaiyinaale uyir vaazhkindren-2

1.Puzhuthiyil iruntha ennai
Kuppaiyaai kidantha ennai
Um kangal kandathum kirubai thane-2
Menmaiyana idangalai koduppathum kirubai thane-2
Pelaveena nerangalil pelaana kirubaiye – 2
Um kirupaiyinaale uyir vaazhkindren-2

2.Meeruthalgal anaiththaiyum manniththa kirubaiye
Akkiramangal yavaiyum neekkiyathum kirubaiye-2
Pavangal kazhuvi ennai
Ratchiththa kirubaiye
Jeevanai parkkilum melana kirubaiye- 2
Um kirupaiyinaale uyir vaazhkindren-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post