Jerusala Kiruba – Azhage Um Anbaal Song Lyrics

Azhage Um Anbaal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jerusala Kiruba

Azhage Um Anbaal Christian Song Lyrics in Tamil

அழகே உம் அன்பால் என்னை
அணைத்தீர் உம் கரத்தால் என்னை
அன்பே உம் அழகால் என்னை
அழியா உம் நேசம் கொண்டேன்

விலகாத கண் இமையே
விலை உயர்ந்த உம் வார்த்தையே
விலகாத கண் இமையே
உயிர் உள்ள உம் வார்த்தையே

1.உயர்ந்தவரே அன்பில் சிறந்தவரே
மறுவாழ்வை எனக்கு தந்தவரே
படைத்தவரே என்னை அழைத்தவரே
உம் வார்த்தையிலே என்னை நடத்தினீரே

2.வனைந்தவரே என் வாழ்வில் கலந்தவரே
சிறகுகளால் என்னை தழுவினிரே
உன்னதரே உலகில் உயர்ந்தவரே
அகாப்பின் அன்பை அளித்தவரே

3.பரிசுத்தரே நீரே பரிசுத்தரே
உம் ஆவியை ஊற்றினீரே
பாத்திரரே நீரே பாத்திரரே
உடைந்த என்னை மாற்றினீரே

Azhage Um Anbaal Christian Song Lyrics in English

Azhage um anbaal ennai
Anaithir um karathal ennai
Anbe um azhagal ennai
Aliya um nesam konden

Vilagathe kan imaiye
Vilai uyarntha um varthaiye
Vilagathe kan imaiye
Uyir ulle um varthaiye

1.Uyarnthavare anbil siranthavare
Maruvaazhvai enakku thanthevere
Padaithavare ennai azhaithavare
Um varthaiyile ennai nadathineere

2.Vanainthavare en vazhvil kalanthavare
Siragugalaal ennai thazhuvineere
Unathareh ulagil uyarnthavare
Agaapin anbai alithavare

3.Parisuthare neere parisuthare
Um aaviyai oottrineere
Paathirare neere paathirare
Udainthe ennai maattrineere

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post