Jackson Prince – Kokkarako Song Lyrics

Kokkarako Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jackson Prince

Kokkarako Christian Song Lyrics in Tamil

கொக்கர கோழி கொக்கர கோழி
கொக்கர கோழி கொக்கர கோழி
கொக்கர கோழி கொக்கர கோழி
கொக்கரக்கோ – 2

அதிகாலையிலே எழுந்து கர்த்தரை
துதிக்கிறது எப்படின்னு சேவலை
பார்த்து கத்துக்கோ சொல்லுதுங்கோ
இயேசு யாருன்னே தெரியாதுன்னு
மறுதலிச்ச பேதுருபோல இருக்காதன்னு
கூவி சொல்லுதுங்கோ
யாருக்கும் தெரியாமல் பாவங்கள்
நீ செய்தால் ஒடவும் முடியாது
ஒளியவும் முடியாது எல்லாம்
பாஸ்க்கும் மேலான பாஸு
நம்ம இயேசப்பா பிக் பாஸுதான்

1.வாலிப நாட்கள் கர்த்தரின்
கரத்தில் பொக்கிஷமானதப்பா
பெலவானின் கையில் இருக்கின்ற
அம்பில் வல்லமை அதிகமப்பா – 2
காற்று இருக்கையில் தூற்றிக்கொள்
என்று தத்துவம் பேசாதப்பா
காலம் ஒருமுறை கைவிட்டு
போனால் திரும்ப கிடைக்காதப்பா
சொல்பேச்சி கேளாதே சிம்சோனாய் வாழாதே
அடங்காதே தீனாளாய் ஊரை நீ சுத்தாதே
இன்றே உன்னை தேவனுக்காக
ஒப்புக்கொடுக்கா விட்டால்

2. உலகத்தில் என்போல் ஞானியே
இல்லை என்று நீ கெத்து காட்டாதே
என் போல அழகி யாருமே இல்லை
என்று நீ சீனு போடாதே – 2
உன்போல் என்போல் கோடி பேரு
இந்த பூமியில் வந்து போனாங்க
வானத்தின் கீழே பூமியின் மேலே
எதுவும் கன்பார்ம் இல்லைங்க
சத்தியத்தை ஏற்றுக்கொண்டால்
நித்தியத்தை பெற்றிடலாம்
இயேசப்பா தேசத்தில் குடியுரிமை வாங்கிடலாம்
இதற்கு மேலே வேறென்ன வேண்டும்
நம் லைஃப் ஃபேண்டஸ்டிக்தான்

Kokkarako Christian Song Lyrics in English

Kokkara Kozhi Kokkara Kozhi
Kokkara Kozhi Kokkara Kozhi
Kokkara Kozhi Kokkara Kozhi
Kokkarakko – 2

Adhikaalaiyilae Ezhundhu Karththarai
Thudhikkiradhu Eppadinnu Saevalai
Paarththu Kaththukko Solludhungo
Yeasu Yaarunnae Theriyaadhunnu
Marudhalichcha Paedhurupola
Irukkaadhannu Koovi Solludhungo
Yaarukkum Theriyaamal Paavangal
Nee Seidhaal Odavum Mudiyaadhu
Oliyavum Mudiyaadhu Ellaam
Bosskkum Maelaana Bossu
Namma Yeasappaa Big Bossudhaan

1.Vaaliba Naatkal Karththarin
Karaththil Pokkishamaanadhappaa
Belavaanin Kaiyil Irukkindra
Ambil Vallamai Adhigamappaa – 2
Kaattru Irukkaiyil Thoottrikkol
Endru Thaththuvam Paesaadhappaa
Kaalam Orumurai Kaivittu
Ponaal Thirumba Kidaikkaadhappaa
Solpechi Kaeladha Simsonai Vazhadhe
Adangadha Dheenaalaai Oorai Nee Sutthadhe
Indrae Unnai Dhaevanukkaaga
Oppukkodukkaavittaal

2.Ulagaththil Enpol Gnaaniyae
Illai Endru Nee Geththu Kaattaadhae
En Pola Azhagi Yaarumae Illai
Endru Nee Scene Podaadhae – 2
Unpol Enpol Kodi Paeru
Indha Bhoomiyil Vandhu Ponaanga
Vaanaththin Keezhae Bhoomiyin Maelae
Edhuvum Confirm Illainga
Saththiyaththai Yaettrukkondaal
Niththiyaththai Pettridalaam
Yeasapa Dhesathil Kudiyurimai Vangidalam
Idharku Maelae Vaerenna Vaendum
Nam Life Fantasticdhaan

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post