Martin Devasahayam – Pinvaangi Pona Ennai Song Lyrics
Pinvaangi Pona Ennai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Martin Devasahayam
Pinvaangi Pona Ennai Christian Song Lyrics in Tamil
பின் வாங்கி போன என்னை
முன் மாறி நீர் நடத்தி
பிரோஜனமற்ற என்னை
பிரோஜனமாய் நிறுத்தி (2)
அதிசயங்கள் அற்புதங்கள்
என் வாழ்விலும் நீர் காண செய்தீர் (2)
1.அன்புகூர்ந்து என்னையும்
அடிமையிலிருந்து மீட்டு (2)
நடத்தின வழிகள் வல்லவர் செயல்கள் (2)
என் வாழ்விலும் நீர் காண செய்தீர்(2)
2.பார்வோனின் சேனையையும்
சமுத்திரத்தில் நீர் அழித்து (2)
சமுத்திர வழிகள் பிளந்தன செயல்கள் (2)
தம் ஜனத்தை நீர் காண செய்தீர்(2)
Pinvaangi Pona Ennai Christian Song Lyrics in English
Pin vaangi pona ennai
Mun maari neer nadathi
Pirojanamattra ennai
Pirojanamaai niruthi(2)
Athisaiyangal arputhangal
En vaalvilum neer kaana seytheer(2)
1.Anbukurnthu ennaiyum
Adimaiyilirunthu mittu(2)
Nadatthina valigal vallavar seiyalgal(2)
En vaalvilum neer kaana seytheer(2)
2.Paarvonin senaiyaiyum
Samuthiratthil neer aliththu(2)
Samuthira valigal pilanthana seiyalgal(2)
Tham janatthai neer kaana seytheer(2)
Comments are off this post