Diana Easu – Neenga Mattum Song Lyrics
Neenga Mattum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Diana Easu
Neenga Mattum Christian Song Lyrics in Tamil
நீங்க மட்டும் என் கூட இருந்தா
உலகத்தை ஜெயிச்சிடுவேன்-2
நீங்க மட்டும் நீங்க மட்டும்
நீங்க மட்டும் இயேசப்பா
நீங்க மட்டும்
1.பாலைவனம் ஆனால் என்ன
அதில் பாதையாக நீர் வருவீர் -2
வனாந்திரம் ஆனால் என்ன
புது வாசல் ஒன்றை நீர் திறப்பீர்-2
2.அன்னை தந்தை போனால் என்ன
என்னை ஆதரிக்க நீர் இருப்பீர் -2
நண்பர் உற்றார் போனால் என்ன
எண்ணில் அன்பு காட்ட நீர் இருப்பீர்
3.பாதி பெலன் போனால் என்ன
என்னை பாதுகாக்க நீர் இருப்பீர்-2
மீதி பெலன் போனால் என்ன
என்னை மீட்டுக்கொள்ள நீர் வருவீர்-2
Neenga Mattum Christian Song Lyrics in English
Neenga mattum en kooda iruntha
Ulagathai jeyichiduven-2
Neenga mattum neenga mattum
Neenga mattum iyesappa
Neenga mattum
1.Palaivanam aanal enna
Athil pathaiyaga neer varuveer-2
Vananthiram aanal enna
Puthu vasal ondrai neer thirappeer-2
2.Annai thanthai ponal enna
Ennai aatharikka neer iruppeer-2
Nanpar utraar ponal enna
Ennil anpu katta neer iruppeer
3.Paathi pelan ponal enna
Ennai pathukakka neer iruppeer-2
Meethi pelan ponal enna
Ennai meettu kolla neer varuveer-2
Comments are off this post