Iylin Sibiya – Abishegam Ootrum Ayya Song Lyrics

Abishegam Ootrum Ayya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Iylin Sibiya, Asborn Sam

Abishegam Ootrum Ayya Christian Song Lyrics in Tamil

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்
அனல் கொண்டு எழும்பிடுவேன் (4)
அந்தகார வல்லமைகள் அழிந்திடுதே
பாதாள சங்கிலிகள் உடைந்திடுதே (2)

1.கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
ஆவியின் நதியில் மூழ்கிடுவேன் (2)
பலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியனாலே எல்லாம் ஆகும் (2)

2.மோசேயோடுப் பேசினீரே
இன்று என்னோடும் பேசிடுமே (2)
முட்செடி தன்னில் தோன்றின தேவன்
இன்றும் அற்புதம் செய்திடுமே (2)

3.பார்வோனின் சேனையை அழித்திடவே
வரங்களை இன்று தந்திடுமே (2)
சாத்தானின் திட்டங்களை தகர்த்தெறிய
வல்லமை இன்று தந்திடுமே (2)

Abishegam Ootrum Ayya Christian Song Lyrics in English

Abishegam ootrum aiya naan
Anal kondu ezhumpiduven-4
Anthakara vallamaigal azhinthiduthe
Paathaala sangiligal udainthiduthe-2

1.Karmel parvathathil nindriduven
Aviyin nathiyil moozhgiduven-2
Palathinal alla parakkiramam alla
Aviyinale ellam aagum-2

2.Moseyodu pesineere
Indru ennodum pesidume-2
Mutchedi thannil thondrina thevan
Indrum arputham seithidume-2

3.Parvonin senaiyai azhithidave
Varangalai indru thanthidume-2
Saththanin thittangalai thagartheriya
Vallamai indru thanthidume-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post