Helen – Oru Nimidathil Song Lyrics
Oru Nimidathil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Helen
Oru Nimidathil Christian Song Lyrics in Tamil
ஒரு நிமிடத்தில் மாறுகின்ற உலகம்
ஒரு நிமிடத்தில் மாறுகின்ற இதயம்
ஒரு நிமிடத்தில் மாறுகின்ற மனிதன்
ஒரு நொடியில் அழிந்து போகும் கனவு
ஒரு நொடியில் மறந்து போகும் நினைவு
ஒரு நொடியில் மாறிப்போகும் உறவு
அப்பா அப்பா உந்தன் பாதத்தில் விழுந்தேன்
அப்பா அப்பா உந்தன் காலடியில் கிடக்கிறேன்
உம்மையன்றி வேறு வேறு கதியும் இல்லை
உம்மையன்றி வேறு வேறு தெய்வமில்லை
1.மனிதனின் பேச்சுக்கள் கண்ணியை வருவிக்குதே
மனிதனின் யோசனைகள் உயிரைப் பறிக்கின்றதே
தவிக்கிறேன் தவிக்கிறேன் மனிதனின் ஏச்சுக்களால்
பயப்படேன் பயப்படேன் மாறாதவர் நீர் இருப்பதால்
2.தந்தையே என் தந்தையே மாறாத தெய்வமே நீர்
ஒரு நொடியில் மாறுகின்ற மனிதன் அல்லவே நீர்
வியக்கிறேன் வியக்கிறேன் உன் அன்பின் நேசத்தினால்
மறக்கிறேன் மறக்கிறேன் இந்த உலகின் துன்பங்களை
Love Medley Christian Song Lyrics in English
Oru nimidathil marukindra ulagam
Oru nimidathil marukindra ithayam
Oru nimidathil marukindra manithan
Oru nodiyil azhinthu pogum kanavu
Oru nodiyil maranthu pogum ninaivu
Oru nodiyil mari pogum uravu
Appa appa unthan pathathil vizhunthen
Appa appa unthan kaladiyil kidakkiren
Ummaiyandri veru veru kathiyum illai
Ummaiyandri veru veru theivamillai
1.Manithanin pechugal kanniyai varuvikkuthe
Manithanin yosanaigal uyirai parikkindrathe
Thavikkiren thavikkiren manithanin eachugalaal
Payappaden payappaden marathavar neer iruppathaal
2.Thanthaiye en thanthaiye maratha theivame neer
Oru nodiyil marukindra manithan allave neer
Viyakkiren viyakkiren un anpin nesaththinaal
Marakkiren marakkiren intha ulagin thunpangalai
Comments are off this post