Dinesh – Piriyamae En Rubavathiyae Song Lyrics

Piriyamae En Rubavathiyae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Dinesh, Helen

Piriyamae En Rubavathiyae Christian Song Lyrics in Tamil

உன் நேசர் வந்திருக்கிறேன்…
உன் மணவாளன் வந்திருக்கிறேன்
என் புறாவே நீ கதவைத் திற…
என் சிநேகிதியே கதவைத் திற
என் உத்தமியே நீ கதவைத் திற..
உன் நேசர் வந்திருக்கிறேன்
உன் மணவாளன் வந்திருக்கிறேன்
பிரியமே என் ரூபவதியே…
எழுந்து வா… – 2

1.உன் மணவாளன் ஆகிய நான்
உன்னை மிகவும் நேசிக்கிறேன்
என் உத்தமியாகிய நீ என்னை
அதிகமாய் நேசிப்பாயா?
உன் மனக்கதவாகிய இருதயத்தை
எனக்காகத் திறப்பாயோ
என் ரூபவதியாகிய நீ எனக்கு
பதிலைக் கொடுப்பாயோ
பிரியமே என் ரூபவதியே

2.உன் சிநேகிதி ஆகிய நான்
உம்மை தூரத்தில் தொலைத்தேனே
உம் சத்தத்தைக் கேட்டும் கூட
நான் கதவைத் திறக்கவில்லை
இந்த உலகத்தைப் பார்த்தேனே
ஆனாலும் ஒன்றும் கிடைக்கவில்லை
இந்த உலகத்தை நேசித்தேன்
ஆனாலும் எல்லாம் மாயையே

என் நேசரே உம்மைத் தேடி வந்தேன்
உலகை மறந்து விட்டேன் – 2
பிரியமே என் ரூபவதியே எழுந்து வா – 2

Piriyamae En Rubavathiyae Christian Song Lyrics in English

Un nesar vanthirukkiren…
Un manavalan vanthirukkiren
En purave nee kathavai thira…
En sinegithiye kathavai thira
En uththamiye nee kathavai thira..
Un nesar vanthirukkiren
Un manavalan vanthirukkiren
Piriyamae en roopavathiye..
Ezhunthu vaa… -2

1.Un manavalan aagiya naan
Unnai migavum nesikkiren
En uththamiyagiya nee ennai
Athigamaai nesippaaya?
Un manakathavaagiya iruthayathai
Enakkaga thirappagiyo
En roopavathiyagiya nee enakku
Pathilai koduppaayo
Piriyamae en roopavathiye

2.Un sinegithi aagiya naan
Ummai thoorathil tholaithene
Um saththathai kettum kooda
Naan kathavai thirakkavillai
Intha ulgathai parththene
Aanalum ondrum kidaikkavillai
Intha ulgathai nesithen
Aanalum ellaam mayaiye

En nesare ummai thedi vanthen
Ulagai maranthu vitten-2
Piriyamae en roopavathiye ezhunthu vaa-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post