Kamal David – Neer Thandha Dharisanam Song Lyrics
Neer Thandha Dharisanam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Kamal David
Neer Thandha Dharisanam Christian Song Lyrics in Tamil
நீர் தந்த தரிசனம் மாறுமோ
நீர் தந்த ஊழியம் மாறுமோ
பொய்ச்சொல்லவும் மனம் மாறவும்
மனிதன் அல்லவே மனிதன் அல்லவே
1.நான் போகும் பாதைகளை அறிந்தவராம் நீர்தான்
போகும் பாதை தூரமில்லை சொன்னவரும் நீர்தான்
காலங்கள் மாறினாலும் சூழ்நிலைகள் மாறினாலும்
சொன்னால் அதை செய்வீர் என்றும் உண்மை உள்ளவரே
2.சொந்தங்களை பந்தங்களை விட்டு வா என்றிரே
வார்த்தை நம்பி வந்தோம் வாழ வைத்தீரே
அழைத்தவர் நல்லவரே வாக்கில் உண்மை உள்ளவரே
ஒரு போதும் ஒரு நாளும் என்னை மறப்பதிலையே
விட்டு விலகவில்லையே
Neer Thandha Dharisanam Christian Song Lyrics in English
Neer thantha dharisanam maarumo
Neer thantha ooliyam maarumo
Poisollavum manam maaravum
Manithan allave manithan allave
1.Naan pogum pathaigalai arindhavaram neerthan
Pogum paadhai dhuramillai sonnavarum neerthan
Kalangal maarinaalum sulnilaigal Maarinaalum
Sonnal Adhai seiveer Endrum unmai ullavare
2.Sondangalai bandhangalai vittu Vaa entrire
Varthai nambi vandhom vazha vaitheerae
Azhaithavar nallavarae vaakil unmai ullavarae
Oru podhum Oru naalum ennai marappathilaiye
Vittu vilagavilaiye
Comments are off this post