David Vijayakanth – Neer Varume Song Lyrics
Neer Varume Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. David Vijayakanth
Neer Varume Christian Song Lyrics in Tamil
உம் பிரசன்னத்தால் என்னை நிரப்புமே
உம் மகிமையால் என்னை மூடிடுமே-2
அழகே என் உயிரே அணைக்கும் ஆதரவே
அன்பின் இயேசுவே நீர் வாருமே-2
உம் தயவால் என்னை தாங்குமே
உம் கரத்தால் எனை நடத்துமே-2
பரலோக காற்றாக உன்னத பெலனாக
அக்கினி நாவாக என்மேல் வாருமே-2
நீர் என்னில் நான் உம்மில் ஒன்றாக மாறுவேன்
நீர் என்னில் நான் உம்மில் பிரியாமல் வாழுவேன்-2
வற்றாத ஊற்றாக ஜீவ நதியாக
சத்திய ஆவியே நீர் என்னுள் வாருமே-2
என் பெலனே என் துணையே என்னை தேற்றும் தெய்வமே
என் ஜெபமே என் ஜெயமே என் முத்திரையும் நீரே-2
ஆவியே நீர் வாருமே
மகிமையே நீர் போதுமே-2
மகிமையின் மேகமாக வழி காட்டும் தீபமாக
பரலோக பாதையில் என்னை கொண்டு செல்லுமே-2
நான் செல்வேன் நான்
சேர்வேன் பரலோக தேசத்தை
நான் செல்வேன் நான்
சேர்வேன் இயேசுவின் பாதத்தை-2
மணவாளன் அவரோடு
மகிழ்வேனே நித்தியமாய்-2
Neer Varume Christian Song Lyrics in English
Um prasanathal ennai nadathume
Um magimaiyal ennai moodidume-2
Azhage en uyire Anaikum aatharave
Anbin yesuve neer varume-2
Um dhayaval ennai thangume
Um karathal enai nadathume-2
Paraloga katraga unnatha belanaga
Akkini naavaga enmel varume-2
Neer ennil nan Ummil ondraaga maruven
Neer ennil nan Ummil piriyamal vazhuven-2
Vatraatha ootraga jeeva nathiyaaga
Sathiya Aaviye Neer ennul varume -2
En belane en thunaiye ennai thetrum Deivame
En jebame en jeyame en muthiraiyum Neere-2
Aaviye Neer Varume
Magimaiye Neer pothume -2
Magimaiyin megamaaga vazhi kaatum deebamaaga
Paraloga pathaiyil ennai kondu sellume-2
Nan selven nan
Serven paraloga desathai
Nan selven nan
Serven Yesuvin pathathai-2
Manavaalan Avarodu
Magizhvene nithiyamaai-2
Comments are off this post