Rajkumar – Neer Oruvare Nirandharamaiya Song Lyrics

Neer Oruvare Nirandharamaiya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rajkumar

Neer Oruvare Nirandharamaiya Christian Song Lyrics in Tamil

நீர் ஒருவரே நிரந்தரம் ஐயா
நான் மரிக்கும் வரை வருபவரையா(2)
இயேசையா நீர் என் பெலன்
என்னில் இருபதாலே நான் வாழ்கிறேன் (2)

1)எல்லாம் முடிந்ததென்று
எண்ணி மூலையில் இருந்தேன்
இனி ஆரம்பம் என்று
சொல்லி கரம் பிடித்தவரே(2)

2)மனிதர் முகம் பார்த்து
பார்த்து கலங்கி நின்றேனையா
என்னை படைத்தவரே உம்மை
பார்த்து உயர்கின்றேனையா(2)

3)மேய்பனில்லா ஆட்டை
போல நின்ற எனக்கு
உம் காருண்யதால் புது வாழ்வு
வாழ்கின்றேனைய்யா(2)

Neer Oruvare Nirandharamaiya Christian Song Lyrics in English

Neer oruvare nirantharam iya
Naan marikkum varai varupavaraiya-2
Iyesaiyya neer en belan
Ennil irupathale naan vaazhkiren-2

1.Ellaam mudinthathendru
Enni moolaiyil irunthen
Ini aarampam endru
Solli karam pidiththavare-2

2.Manithar mugam parththu
Parthu kalangi nindrenaiya
Ennai padaiththavare ummai
Parthu uyarkindrenaiya-2

3.Meippanilla aattai
Pola nindra enakku
Um karunyaththal puthu vazhvu
Vazhkindrenaiyya-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post