Prince Frank – Avarai Ninaithukol Song Lyrics

Avarai Ninaithukol Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Prince Frank

Avarai Ninaithukol Christian Song Lyrics in Tamil

உன் வழிகளில் அவரை நினைத்துக்கொள்
உன் பாதை செவ்வையாகும்
மனதிலே அவரை விதைத்துக்கொள்
முன் சென்றிடு (2)
மனிதர்கள் உன்னை தூக்கி எறிந்தாலும்
நீ எனக்கு தேவை என்று சொன்னாரே

வழியில்லை இடத்தில் வழி உண்டாக்குவார்
அவர் வார்த்தை ஒழியாது
அதிசயம் காணுவேன்
இன்றே இன்றே (2)

1.நம்பிக்கை இழந்து சோர்ந்து போனாலும்
அவர் உன்னை தேற்றுவார்
உன் இருதயத்தின்
விருப்பமெல்லாம் நிறைவேற்றுவார்(2)
நீ தலை குனிந்து
நீயும் உடைந்து போனாயோ
தலை நிமிர செய்கிற தேவன் உனக்குண்டு

Avarai Ninaithukol Christian Song Lyrics in English

Un valigalil avarai ninaithukol
Un paadhai sevvaiyakum
Manathilae avarai vithaithukol
Mun sentridu(2)
Manithargal unnai thukki erinthalum
Nee enaku thevai endru sonnaare

Valiyilla idathil vazhi undakuvaar
Avar vaarthai oliyaathu
Athisaiyam kaanuven
Indre indre(2)

1.Nambikai ilanthu soornthu ponaalum
Avar unnai thetruvaar
Un iruthayathin
Virubamellam niraivedruvaar(2)
Nee Thalai kunithu
Neeyum udainthu ponaayoo
Thalai nimira seikira devan unakundu

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post