Dr. Jafi Isaac – Piranthu Vittar Song Lyrics
Piranthu Vittar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Dr. Jafi Isaac
Piranthu Vittar Christian Song Lyrics in Tamil
பிறந்து விட்டார் பிறந்து விட்டார்
தேவ பாலன் பிறந்து விட்டார்
கொடுக்கப்பட்டார் கொடுக்கப்பட்டார்
தேவ குமாரன் கொடுக்கப்பட்டார்
வளர்ந்து விட்டார் வளர்ந்து விட்டார்
நம் எண்ணத்தில் வளர்ந்து விட்டார்
நிறைந்து விட்டார் நிறைந்து விட்டார்
நம் உள்ளத்திலே நிறைந்து விட்டார்
1.சின்ன பாலனின்
சின்ன பாதங்கள் பணித்தவர்களின்
சின்ன உள்ளங்கள் தூய்மையாகிடும்
என்றும் தூய வாழ்வு கண்டிடும்-2
2.சின்ன பாலனின்
சமூகம் தேடியே ஜெபிப்பவர்களின்
நல்ல உள்ளங்கள் ஆசீர்பெற்றிடும்
என்றும் மேன்மை வாழ்வு தந்திடும் -2
3.சின்ன பாலனின்
தூய வேதப்படி நடப்பவர்களின்
பாவ உள்ளங்கள் புனிதமாகிடும்
என்றும் உண்மை வாழ்வு வாழ்ந்திடும்-2
Piranthu Vittar Christian Song Lyrics in English
Piranthu vittar piranthu vittar
Deva paalan piranthu vittar
Kodukkappattaar kodukkappataar
Deva kumaaran kodukkappataar
Valarnthu vittar valarnthu vittar
Nam ennathil valarnthu vittar
Nirainthu vittar nirainthu vittar
Nam ullathilae nirainthu vittar
1.Chinna balanin
Chinna padhangal panitharvargalin
Chinna ullangal thuimaiakidum
Endrum thuya vaalvu kandidum-2
2.Chinna balanin
Samugam thediye jebipavargalin
Nalla ullangal aasirpetridum
Endrum menmai vaalvu thanthidum-2
3.Nalla balanin
Thuya vethappadi nadappavargalin
Paava ullangal punithamakidum
Endrum unmai vaalvu vaalthidum-2
Comments are off this post