Madhan – Vinnai Vittu Mannil Song Lyrics
Vinnai Vittu Mannil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Madhan
Vinnai Vittu Mannil Christian Song Lyrics in Tamil
விண்ணை விட்டு மண்ணில் வந்தது யார்?
அவரை போல தெய்வம் உண்டா கூறு?(2)
பாவங்களை போக்கிடுவார் பாரு(2)
தாலே லேல்லோ தாலே லேல்லோ பாடு (2)
1.பாடாத பாட்டு எல்லாம்
பாடித்தான் வந்தோம் ஐயா
ஆடாத ஆட்டம் எல்லாம்
ஆடித்தான் வந்தோம் ஐயா (2)
உங்க மனசு தாங்கமுன்னு தான்
ஊரெல்லாம் பேசுதைய்யா
எங்க மனசில் தங்கிடவே தான்
தங்கமே நீர் வருமைய்யா
பூமி தந்த போசனமே
சாமி தந்த சீதனமே(2)
ஏழைசனம் எங்களோடு தங்கிடத்தான் வாருமையா (2)
2.தேடாத செல்வம் எல்லாம்
தேடித்தான் வந்தோம் ஐயா
ஓடாத ஓட்டம் எல்லாம்
ஓடித்தான் போனோம் ஐயா (2)
உங்க அன்புக்கும் எல்லை இல்லையே
எங்க குல சாமி
உங்களை போல அன்பு வெள்ளத்தை பார்க்கணுமே
பூமி விளையாத காணி எல்லாம்
வெல்லாம செய்யணுமே(2)
இயேசய்யா எங்க நெஞ்சில் மாறி மழை பொய்யனுமே(2)
Vinnai Vittu Mannil Christian Song Lyrics in English
Vinnai vittu mannil vanthathu yaar
Avarai pola deivam undaa kuru(2)
Paavangalai pookiduvaar paaru(2)
Thaalay lallo thaalay lallo paadu(2)
1.Paadaatha paatu ellam
Paadithan vanthom iyya
Aadatha aatam ellam
Aadithan vanthom iyya(2)
Unga manasu thangamunu thaan
Uurellam pesuthaiyya
Enga manasil thangidave thaan
Thangame neer varumaiyya
Boomi thantha posaname
Saami thantha sithaname(2)
Ezhaisanam engaloodu thangidatthan vaarumaiyaa(2)
2.Thedatha selvam ellam
Thedithan vanthom iyya
Odatha ootam ellam
Oodithan poonom iyya(2)
Unga anbukkum ellai illaiye
Enga kulla saami
Ungalai pola anbu vellathai paarkanume
Boomi vilaiyatha kaani ellam
Vellama seiyanume(2)
Iyesaiyaa enga nengil maari mazhi poiyanume(2)
Comments are off this post