Rev.A.Jeyaprakash – Jeeva Appam Song Lyrics
Jeeva Appam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.A.Jeyaprakash
Jeeva Appam Christian Song Lyrics in Tamil
ஜீவ அப்பம் நானே
திராட்ஷை ரசமும் நானே(2)
அப்பம் புசிப்பவர்களுக்கும்
ரசத்தை குடிப்பவர்களுக்கும்
நான் நித்திய ஜீவனை தருவேன்
நான் வரும் நாளில் அவர்களையும்
உயிரோடு எழுப்புவேன்(2)
இது பரிசுத்த பந்தி
பரிசுத்தர்களின் பந்தி(2)
ஜீவ அப்பம் நானே
1.ஞானம் வந்ததும் மூழ்கி ஸ்நானம் பெற வேண்டும்
பாவத்துக்கு செத்து நீதிக்காக பிழைத்து எழும்பனும்(2)
ஜலத்தினாலும் ஆவியாலும் மீண்டும் பிறந்திட்டால்
தேவன் தமது ராஜ்யத்தில் சேர்த்து கொள்வாரே(2)
2.ஸ்தோத்திரம் பண்ணி இதை வாங்கி புசியுங்கள்
இது உங்களுக்காக பிட்கப்படும் எனது சரீரம்(2)
இந்த பாத்திரத்தை வாங்கி நீங்கள் பானம் பண்ணுங்கள்
என் இரத்தத்தினால் ஆன புதிய உடன்படிக்கை இது(2)
3.இந்த அப்பம் புசித்து ரசத்தை பானம் பண்ணும் போது
அவர் வருமளவும் அவரது மரணம் தெரிவிக்கிறோம்(2)
தகுதி இல்லாமல் யாரும் பங்கு பெற வேண்டாம்
காரணம் இது ஆக்கினை தீர்ப்பின் காரியமாகும்(2)
Jeeva Appam Christian Song Lyrics in English
Jeeva appam naanae
Thiratshai rasamum naanae(2)
Appam pusippavarkalukkum
Rasathai kudippavargalukkum
Naan nithiya jeevanai tharuven
Naan varum naalil avarkalaiyum
Uyiroodu ezhuppuven(2)
Ithu parisutha panthi
Parisutthargalin panthi(2)
Jeeva appam naanae
1.Nanam vanthathum mulgi snaanam pera vendum
Paavaththuku sethu neethikkaaga pilaithu ezhumpanum(2)
Jalathinaalum aaviyalum meendum piranthittal
Devan thamathu raajiyaththil serthu kolvaarae(2)
2.Sthothiram panni ithai vaangi pushiyungal
Ithu ungalukkaga pitkappadum enathu sariram(2)
Intha paathiraththai vaangi neegal paanam pannungal
En iraththinaal aana puthiya udainpadikkai ithu(2)
3.Intha appam pushithu rasathai paanam panum pothu
Avar varumalaum avarathu maranam therivikkirom(2)
Thaguthi ellamal yaarum pangu pera vendam
Kaaranam ithu aakkinai thirppin kaariyamagum(2)
Comments are off this post