Josheph Raja – Virubinire Song Lyrics
Virubinire Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Josheph Raja
Virubinire Christian Song Lyrics in Tamil
ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே -2
தள்ளப்பட்ட என்னையும் அணைத்திரே
சோர்ந்து போன என் வாழ்வை தேற்றினீரே
உடைந்து போன என்னையும் உயர்த்தினீரே
ஒருவரும் விரும்பா -2
என் தாயும் என் தந்தயுமானவரே நிகரே
இல்லா கனத்திற்கு பாத்திரரே -2
என்னோடு இருப்பவரே என்கூட வருபவரே -2
1.என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம் -2
நீர் என்ன மறப்பதில்லை இயேசய்யா கண்ணோக்கி பார்ப்பவரே -2
2.நான் மீறின போதும் என் பாவம் பாராமல் -2
குனிந்து துக்கினீரே இயேசய்யா அரியணை ஏற்றினீரே -2
Virubinire Christian Song Lyrics in English
Oruvarum virumpaa ennai virumpineere-2
Thallappatta ennaiyum anaiththeere
Sornthu pona en vazhvai thetrineere
Udainthu pona ennaiyum uyarththineere
Oruvarum virumpaa -2
En thaayum thanthaiyumanavare nikare
Illaa kanaththirku paththirare-2
Ennodu iruppavare en kooda varuvare-2
1.Ennaiyum arintha manithar maranthu pogalam-2
Neer enna marappathillai iyesaiya kannokki parppavare-2
2.Naan meerina pothum en pavam paramal-2
Kuninthu thookkineere iyesaiya ariyanai eatrineere-2
Comments are off this post