Paul Dhinakaran – Kartharai Sthothari Song Lyrics
Kartharai Sthothari Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Paul Dhinakaran
Kartharai Sthothari Christian Song Lyrics in Tamil
ஆத்துமாவே நீ நன்மை செய்த கர்த்தரை
ஸ்தோத்தரி என்றும் ஸ்தோத்தரி
இளைப்பாறுதல் தந்த தேவனை நீ என்றும்
ஸ்தோத்தரி என்றும் ஸ்தோத்தரி
விசுவாசத்தால் நான் நிலைத்திருப்பேன்
ஜீவனுள்ள வார்த்தையால் நான் பிழைத்திருப்பேன்
கர்த்தர் நாமத்தை தொழுது கொள்வேன்
ஜீவ நாளெல்லாம் பாடி மகிழ்வேன்
1.என் காலை நீர் இடறாமல் காத்ததினால்
என் கண்ணை நீர் கண்ணீருக்கு விலக்கினதால்
உம் கிருபைக்கும் நீதிக்கும் அளவே இல்லை
உம் அன்பிற்கும் நன்மைக்கும் குறைவே இல்லை
2.கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதினால்
மனுஷரின் தீங்கை எல்லாம் அவிழ்த்தினால்
உம் கிருபைக்கும் நீதிக்கும் அளவே இல்லை
உம் அன்பிற்கும் நன்மைக்கும் குறைவே இல்லை
Kartharai Sthothari Christian Song Lyrics in English
Aathumaave nee nanmai seitha Kartharai
Sthoththari Endrum sthoththari
Ilaippaaduthal thantha dhevanai nee endrum
Sthoththari Endrum sthoththari
Visuvaasathaal naan nilaiththiruppen
Jeevanulla vaarththaiyaal naan pizhaiththiruppen
Karththar naamathai thozhuthu kolven
Jeeva naalellaam paadi magizhven
1.En kaalai neer idaraamal kaaththathinaal
En kannai neer kannneerukku vilakkinaal
Um kirubaiyum needhikkum alave illai
Um anbirkkum nanmaikkum kuraive illai
2.Karththar en patchaththil iruppathinaal
Manusharin theengai ellam avizhththinaal
Um kirubaiyum needhikkum alave illai
Um anbirkkum nanmaikkum kuraive illai
Comments are off this post