Eva.Aaron – Sirumaippattavan Song Lyrics
Sirumaippattavan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Eva.Aaron
Sirumaippattavan Christian Song Lyrics in Tamil
சிறுமைப் பட்டவன் மேல் சிந்தை உள்ளவரே
தீங்கு நாளில் கர்த்தர் என்னை விடுவிப்பாரே
என் உத்தமத்தில் என்னை தாங்கினீர்
உன் சமூகத்திலே நிலை நிறுத்துவீர்
கர்த்தருக்காக பொறுமையோடு
காத்திருந்தேன்
என்னிடம் சாய்ந்து என்
கூப்பிடுதலை கேட்டாரே
1.உமக்கு விரோதமாய் பாவம் செய்தேன்
என்று உலகம் என்னை அசட்டை செய்தது
என் ஊழியம் அழிய வேண்டும்
என்று சத்துருக்கள் சூழ்ந்து நிற்கையில்
2.வஞ்சனையாய் என்னை பார்க்க வந்து
பொய் அக்கிரமத்தை சேகரித்துக் கொண்டு
தெருவில் போய் நின்று தூற்றினர்
இனி இவன் எழுந்து இருப்பதில்லை என்று விலகினர்
3.வாக்குத்தத்தங்கள் ஒழிந்து போகின்றோ
ஆண்டவர் நித்திய காலமாய் தள்ளினாரோ
என் சஞ்சலத்தால் தூங்காதபடிக்கு
பேசக் கூடாமல் பயத்தினால் நடுங்கினேன்
Sirumaippattavan Christian Song Lyrics in English
Sirumaippattavan mel sinthai ullavare
Theengu naalil karththar ennai viduvippaare
En uththamaththil ennai thangineer
Um samugaththile nilai niruththuveer
Karththarukkaaga porumaiyodu
Kaththirunthen
Ennidam saainthu en
Kooppiduthalai kettaare
1.Umakku virothamaai paabvam seithen
Endru ulagam ennai asattai seithathu
En oozhiyam azhiya vendum
Endru saththurukkal soozhnthu nirkaiyil
2.Vanjanaiyaai ennai parkka vanthu
Poi akkiramaththai segariththu kondu
Theruvil poi nindru thootrinar
Ini ivan ezhunthu iruppathillai endru vilaginar
3.Vakkuthathththangal ozhinthu pokindro
Andavar niththiya kalamaai thallinaaro
En sanjalaththal thoongaathapadikku
Pesa koodamal payaththinaal nadunginen
Comments are off this post