Pr.Shadrach – Niraivetra Vallavare Song Lyrics

Niraivetra Vallavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Shadrach

Niraivetra Vallavare Christian Song Lyrics in Tamil

எனக்கு குறித்ததை நிறைவேற்ற வல்லவரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
தாமதித்தாலும் தடைவந்தாலும்
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவீர்

ஆமேன் அல்லேலூயா-2

1.குழியில் போட்டாலும் சிறையில் அடைத்தாலும்
தரிசனம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே -2
ஆமேன் அல்லேலூயா-2

2.சரீரம் செத்தாலும் கர்ப்பங்கள் அடைத்தாலும்
வாக்குத்தத்தம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே
ஆமேன் அல்லேலூயா-2

3.பார்வோன் எதிர்த்தாலும் செங்கடல் தடுத்தாலும்
கானானை தந்தவர் நிறைவேற்ற வல்லவரே
ஆமேன் அல்லேலூயா-2

Niraivetra Vallavare Christian Song Lyrics in English

Enakku kuriththathai niraivetra vallavare
Enakkaaga yavaiyum seithu mudippavare
Thamathiththaalum thadai vanthaalum
Enakku kuriththathai niraivetruveer

Amen Alleluya -2

1.Kuzhiyil pottalum Siraiyil adaiththaalum
Tharisanam thanthavar niraivetra vallavare-2
Amen Alleluya-2

2.Sareeram seththaalum Karppangal Adaithhtalum
Vaakkuthaththam thanthavar Niraivetra Vallavare
Amen Alleluya-2

3.Paarvon Ethirthhtalum Sengadal thaduththalum
Kanaanai thanthavar niraivetra vallavare
Amen Alleluya-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post