Maneksha Babu – Prasannam Song Lyrics
Prasannam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Robert Roy, Maneksha Babu, Johnpaul Reuben
Prasannam Christian Song Lyrics in Tamil
பிரசன்னம், உங்க பிரசன்னம்
என்னை நிரப்பட்டுமே
மகிமை, மேலான மகிமை
என்னை மூடட்டுமே
பரிசுத்தரே, (எம்மை) படைத்தவரே
தூயவரே, துதிக்கு பாத்திரரே (2)
உம்மை ஆராதிப்பேன் -இயேசுவே
உம்மை தொழுதிடுவேன் (2)
என்னை இகழ்ந்தோர் முன்பில், நான் வருந்துகையில்
நெருங்கி வந்து பதிலளித்தீரே
என்னால் முடியாதென்று, நான் வீழ்ந்த போது
உம் கிருபை தந்து எழும்ப செய்தீரே
இம்மட்டும் உதவினீர்
இனிமேலும் தாங்குவீர் (2)
உம் அன்பு போதுமையா-இயேசய்யா உம்
பிரசன்னம் போதுமையா
என் துன்ப நேரத்தில், நான் உம்மை நம்பினேன்
துயர் நீக்கி உயர்த்தினீரே
என் இன்ப நேரத்தில், நான் உம்மை துதித்தேன்
இரட்டிப்பான மகிழ்ச்சி தந்தீரே
இம்மட்டும் உதவினீர்
இனிமேலும் தாங்குவீர் (2)
உம் அன்பு போதுமையா-இயேசய்யா உம்
பிரசன்னம் போதுமையா
Prasannam Christian Song Lyrics in English
Prasannam, unga prasannam
Ennai nirapatume
Magimai, melaana magimai
Ennai moodatume
Parisuthare, (emmai) padaithavare
Thooyavare thuthiku paathirare (2)
Ummai aaraathipen – yesuve
Ummai thozhuthiduven(2)
Ennai igazhnthor munbil, Naan varunthugaiyil
Nerungi vanthu bathil alithire
Ennaal mudiyaathentru, naan veezhntha pothu
Um kirubai thanthu ezhumba seitheere
Immattum uthavineer
Inimelum thaanguveer(2)
Um anbu pothumaiya – iyesaiya um
Prasannam pothumaiya
Ummai aaraathipen
En thunba nerathil, naan ummai nambinaen
Thuyar neeki uyarthineere
En inba nerathil, naan ummai thuthithaen
Iratipaana maghizhchi thantheere
Immattum uthavineer
Inimelum thaanguveer(2)
Um anbu pothumaiya – iyesaiya um
Prasannam pothumaiya
Ummai aaraathipen
Comments are off this post