Samson – Vaakku Marathavare Song Lyrics
Vaakku Marathavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Samson, Rap Immanuel, Marcus Premkumar.
Vaakku Marathavare Christian Song Lyrics in Tamil
வாக்கு மாறாதவரே
நன்மைகள் செய்பவரே
துதி உமக்கே
கனம் உமக்கே
நன்றி நன்றி ஐயா (2)
Chorus
ஆம் என்றும் ஆமென் என்றும்
சொன்னதை செய்திடுவார்
ஆம் என்றும் ஆமென் என்றும்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார் (2)
1.தேவரே சகலத்தையும்
எனக்காய் செய்ய வல்லவர்(2)
நான் நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
அவர் செய்ய நினைத்தது ஒரு போதும்
என் வாழ்வில் தடைபடாது
2.சுகமானேன் சுகமானேன்
அவர் தழும்புகளால் சுகமானேன் (2)
என் பெலவீனத்தில் அவர் பெலனே
பூரணமாய் விளங்க செய்வார்
வாதை உந்தன் என் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார்
3.பேர் சொல்லி அழைத்தவரே
பெரிய காரியம் செய்வார்
பேர் சொல்லி அழைத்தவரே
பெரிய காரியம் செய்தார்
தாழ்மையில் இருந்த என்னை அழைத்து
உன்னதத்தில் அமர செய்தார்
என் வேதனை மாற்றி கண்ணீர் துடைத்து
மகிழ்வுடன் வாழ செய்தார்
Vaakku Marathavare Christian Song Lyrics in English
Vaakku maarathavarae
Nanmaikal seibavarae
Thuthi umakae
Kanam umakae
Nandri nandri iyya(2)
Chorus
Aam endrum aamen endrum
Sonnathai seithiduvaar
Aam endrum aamen endrum
Vaakkuthathagal niraivatruvaar(2)
1.Devarae sagalathaiyum
Ennakaai seiya vallavar(2)
Naan ninaipadharkum jebippatharkkum
Athigamaai seithiduvaar
Avar seiya ninaithathu oru pothum
En valvil thadaipadathu
2.Sugamanaen Sugamanaen
Avar Thalumbugalal Sugamanaen(2)
En Belavinathil Avar elanae
Puranamai Vilanga Seivaar
Vaathai Unthan En Kudaaraththai
Anugaamal Kaaththiduvaar
3.Per solli azhaiththavarae
Periya kaariyam seivaar
Per solli azhaiththavarae
Periya kaariyam seithaar
Thaalmaiyil eruntha ennai azhaithu
Unnathathil amara seithaar
En vethanai maatri kanneer thudaithu
Magilvudan vaala seithaar
Comments are off this post