Bro.R.Raj Gnanadurai – Kanmani Pol Song Lyrics
Kanmani Pol Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.R.Raj Gnanadurai
Kanmani Pol Christian Song Lyrics in Tamil
கண்மணி போல் என்னை காத்திடுவார்
கரம்பிடித்து என்னை அவர் நடத்திடுவார்-2
என்னை மீட்டவர் என்னை அழைத்தவர்
கடைசி வரை என்னை நடத்திடுவார்
1.நல்ல மேய்ப்பனாக வந்தாரே
ஜீவன் தந்து மீட்டுக் கொண்டாரே-2
குறைவின்றி வாழ வைக்கவே
கூடவே இருந்து நடத்திடுவார்-2
2.நானே வழி என்று சொன்னாரே
நடக்கும் வழியை காட்டிடுவார் -2
உம் வசனம் என் கால்களுக்கு தீபமும்
பாதைக்கு வெளிச்சமுமாகிடும் -2
3.எனக்காக யாவையும் செய்தவர்
என்னை ஆசீர்வதிப்பாரே -2
அவர் செட்டையின் மறைவினில் வாழ்வேனே
ஒரு பொல்லாப்பும் என்னை அணுகாதே-2
Kanmani Pol Christian Song Lyrics in English
Kanmani pol ennai kaththiduvaar
Karam pidiththu ennai avar nadaththiduvaar-2
Ennai meettavar ennai azhaiththavar
Kadaisi varai ennai nadaththiduvaar
1.Nalla meippanaaga vanthaare
Jeevan thanthu meettu kondaare-2
Kuraivindri vaazha vaikkave
Koodave irunthu nadaththiduvaar-2
2.Naane vazhi endru sonnaare
Nadakkum vazhiyai kattiduvaar-2
Um vasanam en kalgalukku theepamum
Pathaikku velichchamumaakidum-2
3.Enakkaaga yaavaiyum seithavar
Ennai aaseervathippaare-2
Avar settaiyin maraivinil vaazhvene
Oru pollaappum ennai anugaathe-2
Comments are off this post