Pr.Isravel SoundarRaj – Mulumanathoodu Song Lyrics
Mulumanathoodu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Isravel SoundarRaj
Mulumanathoodu Christian Song Lyrics in Tamil
முழுமனதோடு ஆராதிப்பேன்
முழுமனதோடு தொழுகை செய்வேன் (2)
Chorus
நீரே என் நம்பிக்கை(3)
இயேசுவே -2
1.பாவங்கள் சுமந்த தேவன் நீரே
உம்மையே நான் ஆராதிப்பேன்(2)
பரிசுத்த ஸ்தலத்தில் வீற்றிருக்கும்
தேவனே உம்மை ஆராதிப்பேன் (2)
2.என் தலை உயர்த்தும் தேவன் நீரே
உம்மையே நான் ஆராதிப்பேன்(2)
எனக்காக யாவையும் செய்பவரே
உம்மையே நான் ஆராதிப்பேன்(2)
3.கண்மணி போல் என்னை காப்பவரே
உம்மையே நான் ஆராதிப்பேன்(2)
கஷ்டங்கள் எல்லாம் தீர்ப்பவரே
தேவனே உம்மை ஆராதிப்பேன் (2)
Mulumanathoodu Christian Song Lyrics in English
Mulumanathoodu aaraathippen
Mulumanathoodu tholugai seiven(2)
Chorus
Neerae en nambigai(3)
Iyesuvae-2
1.Paavangal sumantha devan neerae
Ummaiyae naan aaraathippen(2)
Parisutha sthalathil vittirukkum
Devanae ummai aaraathippen(2)
2.En thalai uyarthum devan neerae
Ummaiyae naan aaraathippen(2)
Enakkaga yaavaiyum seipavarae
Ummai naan aaraathippen(2)
3.Kanmani pol ennai kaappavarae
Ummaiyae naan aaraathippen(2)
Kastangal ellam theerppavarae
Devanae ummai aaraathippen(2)
Comments are off this post