Anita Kingsly – Othasai Varum Song Lyrics

Othasai Varum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Anita Kingsly

Othasai Varum Christian Song Lyrics in Tamil

ஒத்தாசை வரும் பர்வதத்தை
நோக்கிடுவேன், நோக்கிடுவேன்

நன்றி சொல்லுவேன் (2)
நன்றி சொல்லுவேன்
நன்றி சொல்லுவேன் (2)
நன்றி சொல்லுவேன்

1.​நேர் வழியாய் நடத்தி என்னை
சேதங்கள் தவிர்க்கச் செய்தீர்-2
நினைவுகளை தூரத்தில் அறிந்து
நிமிஷத்தில் வழி திறந்தீர்-2

என் நினைவுகளை தூரத்தில் அறிந்து
நிமிஷத்தில் வழி திறந்தீர்

2.​உள்ளத்தின் அடி ஆழத்தை – நீர்
ஆராய்ந்து அறிபவரே- 2
பிராயசத்தை நினைவு கூர்ந்து
நினைத்ததை நிஜமாக்கினீர்-2

என் பிராயசத்தை நினைவு கூர்ந்து
நான் நினைத்ததை நிஜமாக்கினீர்

Othasai Varum Christian Song Lyrics in English

Othasai varum parvathaththai
Nokkiduvean, Nokkiduvean

Nandri solluvean -2
Nandri solluvean
Nandri solluvean -2
Nandri solluvean

1.Naer vazhiyaai nadaththi ennai
Sethangal thavirkka seitheer-2
Ninaivugalai thooraththil arinthu
Nimishaththil vazhi thirantheer-2

En ninaivugalai thooraththil arinthu
Nimishaththil vazhi thirantheer

2.Ullaththin adi aazhaththai-Neer
Aarainthu aripavare-2
Pirayaasaththai ninaivu koornthu
Ninaiththathai nijamakkineer-2

Pirayaasaththai ninaivu koornthu
Ninaiththathai nijamakkineer

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post