Philip Kumar – Biramikkathakka Athisayamaai Padaitheerea Song Lyrics
Biramikkathakka Athisayamaai Padaitheerea Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Prayer Song Sung By. Philip Kumar
Biramikkathakka Athisayamaai Padaitheerea Christian Song Lyrics in Tamil
பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தீரே
என் ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் – 2
துதிப்பேன் துதிப்பேன்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் – 4
பிரமிக்கத்தக்க
நான் பிரமிக்கத்தக்க
பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தீரே…
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன்
1.மண்ணான என்ன கரத்தில எடுத்து
மகிமையா என்னை நடத்துகிறீர்
துதிப்பேன்
2.ஆராய்ந்து முடியாத அதிசயம் செய்தீர்
எண்ணி முடியாத நன்மை செய்கிறீர்
துதிப்பேன்
3.நிச்சயமாக முடிவு உண்டு
எந்தன் நம்பிக்கை வீண்போகாது
துதிப்பேன்
Biramikkathakka Athisayamaai Padaitheerea Christian Song Lyrics in English
Biramikkathakka athisayamaai padaiththeere
En jeevanulla naalellam paaduven-2
Thuthippen thuthippen
En jeevanulla naalellam-4
Biramikkathakka
Naan Biramikkathakka
Biramikkathakka athisayamaai padaiththeere..
En jeevan ulla naalellam paaduvean
1.Mannaana enna karaththile eduththu
Magimaiyaa ennai nadaththukireer
Thuthippen
2.Aaraainthu mudiyaatha athisayam seitheer
Enni mudiyaatha nanmai seikireer
Thuthippen
3.Nichchayamaaga mudivu undu
Enthan nampikkai veen pogathu
Thuthippen
Comments are off this post