Apostle Christhudhas – Kaivida Theriyathavare Song Lyrics
Kaivida Theriyathavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Apostle Christhudhas
Kaivida Theriyathavare Christian Song Lyrics in Tamil
உம்மை நம்பின போதெல்லாம்
என் அருகில் வந்ததீரே
வாழ்வில் பிந்தின போதெல்லாம்
என் ஆதரவானீரே
கைவிட தெரியாதவரே
கை கொடுக்க மறவாதவரே
சொந்த பந்தம் விட்டு வந்தேன்
உம்மை மட்டும் நம்பி வந்தேன்
அந்நிய தேசத்திலே
ஆகாரம் தேடி சென்றேன்
நல்ல போவாஸாக தேடி வந்தீரே
நான் நினைப்பதிலும்
மேலாய் தந்தீரே
சுற்றி நின்ற உறவு எல்லாம்
குழியில தள்ளினாலும்
சொப்பன காரனென்று
சத்துருவாய் எழும்பினாலும்
உம் கரம் என்னை விட வில்லையே
என்னை உயர்த்தும் வரை ஓயவில்லையே
உங்க கரம் என்னை உயர்த்தி வைத்ததே
என்னை பகைத்தவர் முன் வாழ வைத்ததே
Kaivida Theriyathavare Christian Song Lyrics in English
Ummai nampina pothellam
En arukil vantheere
Vazhvil pinthina pothellam
En aatharavaaneere
Kaivida theriyaathavare
Kai koduka maravaathavare
Sontha pantham vittu vanthen
Ummai mattum nampi vanthen
Anniya thesaththile
Aagaaram thedi sendren
Nalla povaasaga thedi vantheere
Naan ninaippathilum
Melaai thantheere
Sutri nindra uravu ellam
Kuzhiyil thallinaalum
Soppana karanendru
Saththuruvaai ezhumpinaalum
Um karam rnnai vida villaiye
Ennai uyarththum varai oya villaiye
Unga karam ennai uyarththi vaiththathe
Ennai pagaiththavar mun vaazha vaiththathe
Comments are off this post