John Mark – Kanmalaiyae Song Lyrics
Kanmalaiyae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Mark
Kanmalaiyae Christian Song Lyrics in Tamil
கன்மலையே கோட்டையே
உம்மை ஆராதிப்பேன்
கன்மலையே கோட்டையே
உம்மை ஆராதிப்பேன்
துன்பமான வேளைகளில்
இன்பம் தந்தவரே
கண்ணீரின் பாதைகளில்
ஆற்றி தேற்றினீரே
உம்மை ஆராதிப்பேன்
மனிதர்கள் மறக்கும்போது
நீர் என்னை நினைக்கின்றீரே
சொற்களால் வீழ்த்தும் போது
உம் வசனத்தால் குணமாக்கினீரே
உம்மை ஆராதிப்பேன்
என்னை ஆற்றுகிறீர்
என்னை தேற்றுகிறீர்
என்னை அரவணைகிறீர்
அன்பாய் விசாரிக்கிறீர்………….
Kanmalaiyae Christian Song Lyrics in English
Kanmalaiyae kottaiyea
Ummai aarathippen
Kanmalaiyae kottaiyea
Ummai aarathippen
Thunpamana velaigalil
Inpam thanthavare
Kanneerin paathigalil
Aatri thetrineere
Ummai aarathippen
Manithargal marakkum pothu
Neer ennai ninaikkindreere
Sorgalal veezhththum pothu
Um vasanaththal kunamaakkineere
Ummai aarathippen
Ennai aatrukireer
Ennai thetrukireer
Ennai anaikkindreer
Anpaai visaarikkindreer
Comments are off this post