Sis.Malliga Chandran – Valibarae Song Lyrics

Valibarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sis.Malliga Chandran

Valibarae Christian Song Lyrics in Tamil

வாலிபரே எழும்பிடுங்கள்
சேனைகளாய் புறப்படுங்கள்
பரலோகம் காத்திருக்குது (உனக்காய்)-2

1.வேகமாக ஓடுறாய்
மேடுபள்ளம் தெரியாம
காட்டாற்று வெள்ளம் போல -2
உன் வாழ்க்கை அழிந்து போகுதே
வாலிபரே யோசிப்பாயா
நியாய தீர்ப்பு உண்டென்று -2
ஒருநாள் நியாய தீர்ப்பு வரும் என்று

2.அக்கம் பக்கம் பார்க்காதே
பாதை மாறி போகாதே
வேதனை துன்பம் உண்டு -2
பாதை மாறி போகும்போது(நீ)
பாதாளம் ஒன்றுண்டு
மறந்து போகாதே -2
வழி விலகி போகாதே

3.பாவங்களை அறிக்கையிடு
இயேசுவிடம் இரக்கம் பெறு
பரலோகம் உனக்குண்டு
உன் ஆத்துமாவை அழிவினின்று
காக்கும் வல்ல தேவனுக்கு
உன்னை கொடுப்பாயா -2
அதை இன்றே கொடுப்பாயா

Valibarae Christian Song Lyrics in English

Valibarae ezhumbidungal
Senaigalai purappadungal
Paralogam kaathirukkutu(unakkai) -2

1.Vegamaaga ooduraai
Medupallam theriyama
Kaataatru vellam pola -2
Un vaalkai alinthu poguthey
Vaalibarae yosippayaa
Niyaaya theerpu undendru -2
Orunaal niyaaya theerpu varum endru

2.Akkam pakkam paarakathey
Paathai maari pogathey
Vethanai thunbam undu -2
Pathai maari pogumbothu(nee)
Baathaalam ondrundu
Maranthu pogathey -2
Vazhi vilagi pogathey

3.Paavangalai arikkaiyidu
Iyesuvidam irakkam peru
Paralogam unakkundu
Un aathumaavai alivinindru
Kaakum valla thevanukku
Unnai koduppaayaa
Athai indre koduppaayaa

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post