Pr.Isravel SoundarRaj – Naan Unnodu Kooda Iruppean Song Lyrics
Naan Unnodu Kooda Iruppean Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Isravel SoundarRaj
Naan Unnodu Kooda Iruppean Christian Song Lyrics in Tamil
நான் உன்னோடு கூட இருப்பேன் -2
பயப்படாதே திகையாதே
வலது கரத்தினால் தாங்கிடுவேன் -2
1.உனக்காக நான் யுத்தம் செய்வேன்
உன்னையே நான் காத்துக் கொள்ளுவேன்
2.உனக்காக நான் வழக்காடுவேன்
உன்னையே நான் உயர்த்திடுவேன் -2
3.உனக்காக நான் வழி திறப்பேன்
உன்னையே நான் செழிக்க செய்வேன் -2
4.உனக்காக நான் யாவும் செய்வேன்
உன்னையே நான் பெருக செய்வேன்
Naan Unnodu Kooda Iruppean Christian Song Lyrics in English
Naan unnodu kooda iruppen -2
Bayappadathey thigaiyaathey
Valathu karaththinaal thaangiduven -2
1.Unakaga naan yutham seiven
Unnaiyae naan kaathuk koluven -2
2.Unakaga naan vazhakkaduven
Unnaiyae naan uyirthiduven -2
3.Unakaga naan vazhi thirappen
Unnaiyae naan salika seiven -2
4.Unakaga naan yaavum seiven
Unnaiyae naan peruka seiven -2
Comments are off this post