Mark Freddy – Oru Neram Song Lyrics

Oru Neram Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Mark Freddy, Shaly Benita

Oru Neram Christian Song Lyrics in Tamil

ஒரு நேரம் பாராமல் எனையே
விழ தாங்கி நின்றீர்

அழும் நீரம் ஆறுதலாய் அருகே
அன்பொன்றை தந்தீர்

ஏக்கங்கள் இல்லாத மனமாய்
நீர் மாற தந்தீர்
கனவாக கரைந்த ஆசைகள்
நினைவாக வைத்தீர்

உம் கைகள் என்னை தழுவிட
இசையாக மாறுதே

என்னாளும் உம்மை எழுதிட
கவி ஆனேனே

நிறைவாய் என்னோடு என்றும்
நினைவாய் வரும் காதல் நீரே
இசையாய் என்னோடு என்றும்
நினைவாநீரே

அழகே உம் அன்பு போதும்
அழுகையிலும் அணைத்து கொள்ளும்
அன்பே உம் கிருபை போதும்
வேரென்ன வேனும்

ஓ……

1.நீரே என்றும் போதும்
உம் அன்பில் ஒன்றும் பிழையில்லை

உம் வார்த்தை அது வாழும்
உம் கிருபை என்றும் முடிவில்லை

உம் சாயலில் என்றும் நானும்
என் பாதை என்றும் தடையில்லை

உம் கைகளும் என்னை தாங்கும்
உம் அன்போ அது அளவில்லை……

என் நாளும் என்னோடு நீரே நீரே
என்னை நீர் கை விடுவதில்லையே!

நிறைவாய் என்னோடு என்றும்
நினைவாய் வரும் காதல் நீரே
இசை என்னோடு என்றும்
நினைவாநீரே

அழகே உம் அன்பு போதும்
அழுகயிலும் அணைத்து கொள்ளும்
அன்பே உம் கிருபை போதும்
வெரென்ன வேனும்

ஓ……

Oru Neram Christian Song Lyrics in English

Oru Neram Paaramal enaye
Vizha thaangi Nindreer
Azhum neeram Aarudhalai arugae
Anbondrai thandheer

Yaekkangal illadha Manamaai
Neer maara Thandir
Kanavagaa Karaintha Aasaigal
Ninaivaaga Vaithir

Um Kaigal Ennai Thazhuvida
Isayaaga Maarudhey

En naalum Ummai Ezhudhida
Kavi Aaneney

Niraivaai Ennodu Endrum
Ninaivaai Varum Kaadhal Neere
Isayai Ennodu Endrum
Niraivaaneerey

Azhagae Um Anbu Podhum
Azhugayilum Anaithu Kollum
Anbae um Kirubai Podhum
Verenna Venum

Oh……

Neerey Endrum Podhum
Um Anbil Ondrum Pizhaiyillai

Um Vaarthai Adhu Vaazhum
Um Kirubai endrum Mudivillai

Um Saayalil Endrum Naanum
En paadhai Endrum Thadayillai
Um Kaigalum ennai Thaangum
Um Anbo adhu Alavillai……

En naalum ennodu Neerey Neerey
Ennai neer Kai Viduvadhillaye!

Niraivaai Ennodu Endrum
Ninaivaai Varum Kaadhal Neere
Isayai Ennodu Endrum
Niraivaaneerey

Azhagae Um Anbu Podhum
Azhugayilum Anaithu Kollum
Anbae um Kirubai Podhum
Verenna Venum

Oh……

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post