Augustin Karthik – Anbaana Devaney Song Lyrics
Anbaana Devaney Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Augustin Karthik, Kirubashini Karthik
Anbaana Devaney Christian Song Lyrics in Tamil
அன்பான தேவனே என் நேசரே
அளவில்லாத கிருபை தந்த எபினேசரே
உம் அன்பு வார்த்தையால் என்னை ஆசீர்வதிக்கிறீர்..
உம் அழகு கரங்களால் என்னை தூக்கி சுமக்கிறீர்…
கண்ணீரை கணக்கில் வைக்கிறீர்
அமுக்கி குலுக்கி மடியில் தருகிறீர்(2)
காயங்களை ஆற்றுகிறீர்,
உடைந்த உள்ளத்தை ஒன்றாக்கினீர்
உம் கரத்தில் ஏந்தி என்னை,
உன்னத நன்மையால் நிரப்புகிறீர்(2)
விழுந்த இடத்திலே என்னை எழும்ப செய்கிறீர்,
புதிய கிருபையால் என்னை அலங்கரிக்கிறீர்
கண்ணீரை கணக்கில் வைக்கிறீர்
அமுக்கி குலுக்கி மடியில் தருகிறீர்(2)
என் முன் செல்லும் உம் சமூகம்,
எல்லா தீமையும் விலகிவிடும்
பாதம் கல்லில் இடராமால்
என்னை தாங்கும் உம் தூதர் கூட்டம்(2)
வறண்ட பூமி நான் என்னை செழிக்க செய்கிறீர்
உம் ஒரே வார்த்தையால் நீரூற்றய் கட்டினீர்…
கண்ணீரை கணக்கில் வைக்கிறீர்
அமுக்கி குலுக்கி மடியில் தருகிறீர்(2)
Anbaana Devaney Christian Song Lyrics in English
Anpaana thevane en nesare
Alavillatha kirubai thantha ebenesare
Um anpu vaarththaiyaal ennai aaseervathikkireer
Um azhagu karangalal ennai thookki sumakkireer..
Kanneerai kanakkil vaikkireer
Amukki kulukki madiyil tharukireer-2
Kayangalai aatrukireer,
Udaintha ullaththai ondraakkineer
Um karaththil eanthi ennai
Unnatha nanmaiyaal nirappukireer-2
Vizhuntha idaththile ennai ezhumpa seikireer
Puthiya kirubaiyaal ennai alangarikkireer
Kanneerai kanakkil vaikkireer
Amukki kulukki madiyil tharukireer-2
En mun sellum um samugam
Ellaa theemaiyum vilagi vidum
Paatham kallil idaraamal
Ennai thaangum um thoothar koottam-2
Varanda boomi naan ennai sezhikka seikireer
Um ore vaarththaiyaal nirootraai kattineer
Kanneerai kanakkil vaikkireer
Amukki kulukki madiyil tharukireer-2
Comments are off this post